Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET Weightage System வந்தது எதனால்? - Weightage முறையை உருவாக்க வேண்டுமென்று உத்தரவிட்டது யார்?

பாடசாலை வாசகர்களுக்கு,
 
         2012 TET பற்றி உங்களுக்குச் சில தகவல்களைப் பாடசாலையின் பழைய படிவுகளின் உதவியுடன் தர விரும்புகிறேன்,

.1. Weightage System வந்தது எதனால்?
      காண்க : http://www.padasalai.net/2012/09/blog-post_18.html

2. 2012 TET தேர்வில் Weightage முறை பின்பற்றவில்லை என்று குற்றச்சாட்டு வைப்பவர்களுக்கு...
      காண்க :http://www.padasalai.net/2012/10/1716.html

3. Weightage முறையை உருவாக்க வேண்டுமென்று உத்தரவிட்டது யார்?
      காண்க : http://www.padasalai.net/2012/11/blog-post_5257.html

4.  TET தேர்வில் தேர்ச்சி பெற்றால் வேலையா?
        காண்க : http://trb.tn.nic.in/TET2013/18062013/Prospectus%20Paper%20-%20I.pdf
        பார்க்க : Page No: 6 Instruction: g)


Listed By Mr. Raja Sekar, Padasalai Author.




32 Comments:

  1. Replies
    1. இன்று ஸ்டே விலகுமா.பணிக்கு செல்லமுடியுமா.நீதி மன்ற தகவல்களை உடனுக்குடனே அப்டேட் செய்யுங்கள். நல்லாதான் இருக்கு இருந்தாலும் Wtg முறை ஒழிக்கப்படவேண்டும்.Tet mark work experience employment seniority இதுதான் சரியான முறை.யாரும் பாதிப்படையவில்லை என்ற நிலையை அடைய இதுவே சிறந்த வழியாக கருதுகிறேன்

      Delete
  2. உண்மையை உரக்கக் கூறிய பாடசாலைக்கு நன்றி...

    தற்ப்போது நடத்தும் போராட்டத்தின் பலன் நிச்சயம் தகுதி தேர்வில் தேர்சி பெற்றவர்களைக்கொண்டு மீன்டும் அவரவர் பாடத்தில் போட்டித்தேர்வு நடத்தப்படலாம்.....

    இதற்கு காலவிரையம் ஆகும் என்பதால் வரும் கல்வி ஆண்டில் புதிய அரசானை வெளியாகலாம்....

    யு ஜி டிஆர்பி வைத்தால் மட்டுமே இதற்க்கு முழுமையான தீர்வாக இருக்கும்......

    ReplyDelete
    Replies
    1. paper 1 kku enna sir pannuvanga 1-5 teach pannuvatharkku tet exame athigam sir

      Delete
    2. TRB Exam only final solution

      Delete
  3. பாடசாலைக்கு தாழ்மையான வேன்டுக்கோள்.....
    இதை அனுமதியுங்கள்.....
    போராட்ட நண்பர்கள் இந்த இனையதளத்திற்கு வரவும்...
    http://unselectedcandidates.blogspot.in

    ReplyDelete
  4. Dear teachers..
    We are demanding additional vaccancy
    We need support from all the teachers
    Pls support us ..
    By paper1 candidates
    Friends come to chennai ...
    09663091690
    9597239898
    95433 91234

    Paper1 நண்பர்களுக்கு. .
    Less vacancy ஆல் நாம் பணி வாய்ப்பினை இழந்துள்ளோம்.
    கூடுதல் பணியிடங்கள் வேண்டி மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அதற்கான முயற்சிகளை நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய நிலை உள்ளது. எனவே சென்னை வாருங்கள். ..
    95433 91234
    09663091690
    9597239898
    Accommodation available

    ReplyDelete
  5. Only choice tet+ugtrb it is a god's choice

    ReplyDelete
  6. Dear padasalai admin... When will be called trb exam for polytechnic college lecturers. Please reply me sir

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. Dear padasalai admi... When will be called trb exam for polytechnic college lecturers. Please reply sir

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. Selected candidates didn't/never understood the problem in present weightage.

    New youngsters didn't need communal reservation. They support only quality. But socially community reservation is necessary to equalise the suppressed rights beyond quality. This maturity begins in youngster mind only when he/she attains social maturity.

    If tn govt already followed the weightage mode as tet 90%, empl 5%, teaching exp 5% & appoint like the selection process in pg trb & if u lose ur opportunity just by one or 0.5 weightage mark - then what's ur next move?!

    Calculate the total count % of youngsters(date of birth between Aged 21-30) in all subjects & then compare to the total count % of candidates (Aged 35 above).

    Above 60% of the tet posts are grabbed by the higher academic performance of young candidates with just 82-95 tet marks. (Above tet 95 marks younger candidates r exceptional.)

    If above mentioned weightage mode as followed in pg trb is already followed in tet, 50% young candidates with higher tet marks wil get job though they hav less empl & teaching exp.

    50% candidates above age 25-35 onwards those who hav minimum empl & teaching exp mark, with lesser mark 82-95 wil get job. (Above tet 95 marks aged candidates r exceptional.)

    This is the opportunity of social equality followed and provided in pg trb. (empl seniority of B.Ed & teaching exp after completing B.Ed is also a weightage mode followed in pg trb selection).

    In this occasion, above 95 tet young candidates r in safe boat acquired selection by better academic performance. Above 95 tet aged candidates some what too competed with their purple old mark sheets & jumped to sel list.

    20-30% of the tet posts r easily grabbed by youngsters with the present weightage mode paving the way of better school and college performance. Its not wrong. Knowledge should b crowned. Beyond quality, social equality should b given first preference. If quality only considered then it is a factory. Only if ups and downs r levelled, then it is a society.

    If our fathers/mothers r conducted running competition with our younger generation, we wil definitely beat them easily. Few with their synergy come up & win among but with very higher efforts.

    (Otherwise the tet notification should b announced as a tet candidate only with above 80% in all their basic qualifications-12th, ug, B.Ed should apply for recruitment. Then they never commit for competition)

    TET JUDGEMENT ON WEIGHTAGE MODE WILL DRASTICALLY CHANGE MANY LIVES.

    ReplyDelete
  11. நண்பர்களே நாம் 80% வெற்றி அடைந்து விட்டோம் இனி 20% மீதம் உள்ளன....

    சென்னையில் தொடர் போராட்டம் நடைபெறுகிறது உணர்வுள்ள ஆசிரியராய் வாரீர் வாரீர்...
    தொடர்புக்கு
    ராஜலிங்கம் புளியங்குடி
    95430 79848
    http://tnteachersnews.blogspot.in

    ReplyDelete
    Replies
    1. 1990 ல் பிறந்தவரா நீங்கள்.. அப்படியெனில் உமக்கும் எமக்கும் ஒரே வயது தான்.. பேப்பர் 2 எழுதாமலே எதற்காக ஐயா இந்த தலைமை பொறுப்பு..???

      Delete
    2. First cv kala.nthukitta vangalukku than munurimai tharanum

      Delete
  12. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  13. 1) 1௦ வருடங்களுக்கு முன் படித்தவர்களை (அதாவது +2, degree , B.ed இவற்றை 2004 க்குள்) ஆசிரியராக தேர்ந்தெடுக்க கூடாது என நமது அரசாங்கம் துளியளவும்
    நினைக்கவில்லை,என்பதை தற்போது தேர்ந்தெடுத்தவர்களை ஆராய்ந்தால்
    2) தமிழ் பிரிவில் - 1969 to 1980 க்குள் பிறந்தவர்கள் 90 நபர்கள்
    3) ஆங்கிலத்தில் 1961 to 1980 க்குள் பிறந்தவர்கள் 223 நபர்கள்
    4) கணிதத்தில் 1972 to 1980 க்குள் பிறந்தவர்கள் 35 நபர்கள்
    5) இயற்பியலில் 1967 to 1980 க்குள் பிறந்தவர்கள் 70 நபர்கள்
    6) வேதியலில் 1969 to 1980 க்குள் பிறந்தவர்கள் 125 நபர்கள்
    7) தாவரவியலில் 1970 to 1980 க்குள் பிறந்தவர்கள் 66 நபர்கள்
    8) விலங்கியலில் 1965 to 1980 க்குள் பிறந்தவர்கள் 97 நபர்கள்
    9) வரலாறில் 1957 to 1980 க்குள் பிறந்தவர்கள் 1536 நபர்கள்
    10) புவியியலில் 1960 to 1980 க்குள் பிறந்தவர்கள் 266 நபர்கள்

    மேற்கண்ட புள்ளிவிவரங்கள்படி 2508 இது பட்டதாரி ஆசிரியர்களின் தேர்வில் 24% இவர்கள் அனைவரும் 14 வருடங்களுக்கு முன் +2 முடித்து , 11 வருடங்களுக்கு முன் degree முடித்து, 10வருடங்களுக்கு முன் B.ed முடித்தவர்கள்.இவர்கள் +2, degree , B.ed ஒவ்வொரு பிரிவிலும் above 80% பெற்றவர்கள் . இவர்களை தேர்ந்தெடுத்ததில் என்ன தவறு ?
    இவர்களைப்போல் 1981 to 1987 க்குள் பிறந்தவர்கள் 64% மீதி 12% 1988 க்கு பிறகு பிறந்தவர்கள் ……இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு படபிரிவிலும் குறைந்தபட்சம் 75% மேல் பெற்றவர்கள் ...இது போன்று சிறந்தவர்களை அரசு தேர்ந்த்தேடுத்ததில் என்ன தவறு இருக்கிறது ...இதைப்பற்றி கூறினால் அரசாங்கத்தை பாராட்டவேண்டும் ..அதை செய்வதற்கு நல்ல மனது வேண்டும் ...குற்றம் சொல்லியே பழக்கப்பட்டவர்களுக்கு ஒரு காரணம் தேவை அதுதான் தற்போது போராட்டம் என்ற பெயரில் தனது இயலாமையை வெளிப்படுத்தி ....பொது மக்களுக்கு இடையூறு ,தேர்தல் ஆணையம் ,ஆசிரியர் தேர்வு வாரியம், போலீஸ் இவர்களின் வேலையை தடுப்பவர்களுக்கு ஆதரவு அளிக்கும் அரசியல்வாதிகள்...
    ஒரு சிறந்த ஆசிரியரை தேர்ந்தெடுப்பது அரசாங்கத்தின் வேலை ...என்பது எங்களுக்கு புரிந்தது ...
    தற்போது இந்த தேர்வு முறையில் மாற்றம் வேண்டும் என நினைப்பது தனக்கு வாய்ப்பு இல்லை என்ற ஒரே காரணம்தான்.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
    2. வணக்கம் வாசகரே,

      தாங்கள் பயன்படுத்திய வார்த்தைகள் மிகவும் தவறு. வருங்கால ஆசிரியராகிய நீங்கள் இனி எப்போதும், இத்தகைய தவறான வார்த்தைகளை பாடசாலையிலும், மாணவர்களிடத்திலும் பயன்படுத்த மாட்டீர்கள் என நம்புகிறோம்.

      நன்றி!

      Delete
    3. தங்கள் கருத்துபடி 1957 முதல் எண்பது வரை சுமார் 23 ஆண்டுகளுக்கு வெறும் இருபத்திநான்கு சதவீதம் மட்டுமே

      ஆனால் எண்பத்திஒன்று முதல் எண்பத்திஏழு வரை வெறும் 7 ஆண்டுகளுக்கு அறுப்பத்தாறு சதவீதம் இதிலிருந்தே முரண்பாடு தெரியவில்லையா?...... வெய்டேஜ் முறையின் பாதிப்பு.....

      Delete
  14. DEAR ADMIN SIR, COMMENT BOX REMOVE PANNIDUNGA, AVANAVAN AVANUKKU THONURADAI ELLAM , YEDO ORU GO . NO POTTU SOLRAN OR ORU STATICS PODURAN. YEPPADI DECENT AH COMMENT THARADU. PLZ REMOVE COMMENT BOX. YENGAL VEDANAIYAI KEVALAPADUTHURANGA.

    ReplyDelete
  15. நல்லாதான் இருக்கு இருந்தாலும் Wtg முறை ஒழிக்கப்படவேண்டும்.Tet mark work experience employment seniority இதுதான் சரியான முறை.யாரும் பாதிப்படையவில்லை என்ற நிலையை அடைய இதுவே சிறந்த வழியாக கருதுகிறேன்

    ReplyDelete
  16. ஆசிரியர் பணி நியமனத்தில் மீண்டும் பிரச்சனைகள் எழாமல் இருக்க என்ன வழி தெரியுமா யோசித்து பாருங்கள்




    அதுtet+ugtrb மட்டுமே

    ReplyDelete
  17. pavi avargale, Tet mark work experience employment seniority sariyana methodnu eppadi solringa, kandippa ethu sariyana method erukka mudiyathu yean entral experience certificate avan avan kasukoduthu vaangiduvaga appadi erukkum pothu ethu eppadi sariyanathaga erukka mudiyum?

    ReplyDelete
  18. Na select agala but weitg muraiyai oppose panla.. na adiga mark eduthuruntha enaku job kedachirukumey.. and 1-5 ku matum mean panni xam illa.. promotn la nemgalum BT ah povinga thana.. athu elathukum sethu tha ore xam..

    ReplyDelete
  19. கவுன்சிலிங் முடிக்கபட்ட ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்க தமிழக‌ அரசு விரைவாக முடிவு எடுக்கபட வேண்டும்.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive