எதிர்பாராத
பணவரவு உண்டு. பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.
விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
Public Exam 2026
சென்னை பல்கலையில் ஆட்டம் : இயக்குனர் விளக்கம் அளிக்க உத்தரவு
சென்னை பல்கலையில் மாணவர்கள் ஆட்டம் போட்டது குறித்து, விளக்கம் அளிக்க,
வளாக இயக்குனருக்கு, பல்கலை பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை பல்கலையில் 'நெட்' தேர்வு பயிற்சி : இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
பேராசிரியர் பணிக்கான, 'நெட்' தகுதித்தேர்வுக்கு பயிற்சி பெற,
இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என, சென்னை பல்கலை அறிவித்துள்ளது.
பல்கலை துணைவேந்தரிடம் விசாரணை : நியமனங்களை ரத்து செய்ய உத்தரவு
பாரதியார் பல்கலையில், தன்னிச்சையாக நியமிக்கப்பட்ட, 76 பேராசிரியர்களின்
நியமனத்தை, இரு நாட்களில் ரத்து செய்ய, துணைவேந்தருக்கு அதிரடி உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசு கட்டடங்களில் மின் இணைப்பை துண்டிக்க...உத்தரவு!:ரூ.820 கோடி நிலுவையால் வாரியம் அதிரடி:டிச., 3க்குள் விபரம் தர அதிகாரிகளுக்கு கிடுக்கி
மின் கட்டணம் செலுத்தாத, அரசு கட்டடங்களில் மின் இணைப்பை துண்டிக்க, உத்தரவிடப்பட்டு உள்ளது.
அரசு 'இ - சேவை' மையங்களில் ஓய்வூதியர் சான்று பெற வசதி
அரசு, 'இ - சேவை' மையங்களில், ஓய்வூதியம் பெறுவோருக்கு, உயிர் வாழ்
சான்றிதழ் வழங்கும் சேவை, துவக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர் பாஸ்போர்ட் : மத்திய அரசு புது உத்தரவு
'அரசு ஊழியர்கள், புதிய பாஸ்போர்ட் பெறவோ, புதுப்பிக்கவோ
விரும்பினால், அரசுக்கு முன்னதாக தெரிவிக்க வேண்டும்' என, தமிழக அரசு
உத்தரவிட்டுள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்பு பணி 'ஜவ்வு' : 10ம் வகுப்பு தேர்ச்சிக்கு ஆபத்து?
மூன்று ஆண்டுகளாக, சான்றிதழ் சரிபார்க்காமல், அதிகாரிகள் இழுத்தடிப்பதாக,
ஆசிரியர் சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.
செல்லாத நோட்டுகளை எங்கு பயன்படுத்தலாம்?
புதுடில்லி:செல்லாத நோட்டுகளை வங்கிகளில் மாற்றுவதற்கான கால அவகாசம், நேற்று இரவுடன் முடிந்தது;
வங்கிக் கணக்கில் வார வரம்பு தொகை இன்று தொடக்கம்
வங்கிகளில்
வாடிக்கையாளர்கள் தங்களது சேமிப்புக் கணக்கில் அதிகபட்சம் ரூ.24,000 பணம்
எடுப்பதற்கான இந்த வார வரம்பு வியாழக்கிழமை (நவ.24) தொடங்குகிறது.
சேக்கிழார் ஆராய்ச்சி மையம்: கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள்
சேக்கிழார்
ஆராய்ச்சி மையத்தின் 24 -ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு கல்லூரி மாணவ,
மாணவிகளுக்கான பல்வேறு போட்டிகள், சென்னை மயிலாப்பூர் பி.எஸ்.மேல்நிலைப்
பள்ளியில் அடுத்த ஆண்டு பிப்.5 -ஆம் தேதி நடைபெற உள்ளது.
Engineering Colleges Rank List Published
பொறியியல் கல்லூரி மாணவர்களின் ரேங்க் பட்டியலை அண்ணா பல்கலைக் கழகம் நேற்று வெளியிட்டது.
நாடு முழுவதும் சுங்க கட்டண ரத்து சலுகை நீட்டிப்பு!
புதிய ரூபாய் நோட்டுக்கள் விவகாரத்தில் நாடு முழுவதும் நிலைமை இன்னும் சீரடையாத காரணத்தினால் நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டண ரத்து சலுகை வரும் டிசம்பர்-1 ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றப் பணிகளில் உதவியாளர் பணியிடங்கள்: டிசம்பர் 7-இல் சான்றிதழ் சரிபார்ப்பு
நீதிமன்றப் பணிகளில் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணி வரும் டிசம்பர் 7 ஆம் தேதி நடைபெறுகிறது.
அரசு ஊழியர்கள் வாகனம் வாங்க வட்டியில்லா முன்பணம் ரத்து: மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்
ஏழாவது மத்திய ஊதியக் குழு பரிந்துரையின்படி, அரசு ஊழியர்களுக்கு கார் உள்ளிட்ட வாகனங்கள் வாங்குவதற்கு வட்டியில்லா முன்பணம் வழங்கலை ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.







