நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவது குறித்து
அவசர ஆலோசனையை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் நட்டாவுடன், விஜயபாஸ்கர்
நடத்தியுள்ளார்.
Public Exam 2026
சமையல் காஸ் மானியம் முற்றிலும் ரத்து! அதிரவைக்கும் மத்திய அரசின் முடிவு!
சமையலுக்காக பயன்படுத்தப்படும் காஸ் சிலிண்டரின் மானியத்தை முற்றிலும் ரத்து செய்ய மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.
ஆக.31க்குள் ஆதார் எண் இணைக்கப்படாத பான் கார்டுகள் ரத்தாகும்... வருகிறது அடுத்த செக்!
குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் ஆதார் எண்ணை பான் எண்ணுடன்
இணைக்காதவர்களின் பான் அட்டைகள் ரத்து செய்யப்படும் என்று மத்திய அரசு
தெரிவித்துள்ளது. பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க காலக்கெடு ஆகஸ்ட் 31வரை
நீட்டிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வில் மிகப் பெரிய ஊழல்.. சிபிஐ விசாரணை கோரி விரைவில் வழக்கு!
மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்தலில் மிகப் பெரிய ஊழல்
முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் விரைவில் உரிய ஆதாரங்களுடன் டெல்லி
உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாகவும் ஆர்டிஐ ஆர்வலர் ஆனந்த் ராய்
தெரிவித்துள்ளார்.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் கிடைக்கலைன்னா என்ன... இருக்கவே இருக்கு மாற்று மருத்துவப் படிப்புகள்!
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் கிடைக்கலைன்னா என்ன... இருக்கவே இருக்கு மாற்று
மருத்துவப் படிப்புகள்!
Today Rasipalan 1.8.2017
காலை
8.53 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் மனதில் இனம்புரியாத பயம்
வந்துப் போகும்.
ரேசன் - புதிய மாற்றமில்லை : அமைச்சர் காமராஜ்
தமிழகத்தைப் பொறுத்தவரை மத்திய
அரசின் உணவுப் பாதுகாப்புச் சட்ட வழிகாட்டல் நெறிமுறைகள் தமிழக அரசிதழில்
வெளியிடப்பட்டாலும் அவை தமிழகத்திற்குப் பொருந்தாது.
கல்லூரி ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு ஆராய்ச்சி இனி கட்டாயமில்லை: மத்திய அரசு
கல்லூரி ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு, ஆராய்ச்சியை இனி கட்டாயமாக்குவதில்லை என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இந்திய உயர்கல்வி தொடர்பான நாள் தேசிய கருத்தரங்கு, தில்லியில் சனிக்கிழமை தொடங்கியது.
பிரதமரின் தேசிய திறன் மேம்பாடு திட்டத்தின் கீழ் பிளஸ்-2 முடித்தவர்களுக்கு ‘இயற்கை வழிகாட்டி’ பயிற்சி
பிரதமர் நரேந்திர மோடி 2015-ல் தேசிய திறன் மேம்பாடு மற்றும் சுயதொழில் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதற் கென தனி அமைச்சகமும் உருவாக் கப்பட்டது. இதன் அடிப்படையில் பல மத்திய அமைச்சகங்கள் பல்வேறு சுய வேலைவாய்ப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
அரசு ஊழியர்களுக்கு 8 வது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த கோரிக்கை
''அரசு ஊழியர்களுக்கு, எட்டாவது ஊதியக்குழு பரிந்துரைகளை, தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும்,'' என, தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின், மாநில பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி பேசினார்.
கல்விக்காக ஒதுக்கப்பட்ட பணம் மாநிலங்கள் செலவழிக்கவே இல்லை : C.A.G அதிர்ச்சி அறிக்கை
சீ ஏ ஜி அளித்துள்ள அறிக்கையில் மாநிலங்கள் கல்விக்காக ஒதுக்கப்பட்ட ரூ. 87000 கோடியை செலவழிக்கவே இல்லை என்பது தெரிந்துள்ளது.
அரசு ஆசிரியர்களுக்கான ஆண்ட்ராய்டு பயிற்சிக்கான வாய்ப்பு!
இன்றைய காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகம் கணக்கிட முடியாததாயிற்று.
வருமானவரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 5 வரை நீட்டிப்பு
2016-17 ஆண்டின் வருமானவரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை ஆகஸ்ட் 5 வரை வருமானவரித்துறை நீட்டித்துள்ளது.
சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி குறைப்பு : பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு
பாரத ஸ்டேட் வங்கி சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விழுக்காடு, அரை விழுக்காடு குறைந்துள்ளது.
Flash News : MBBS - 85% உள் ஒதுக்கீடு அரசாணை செல்லாது - மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு.
மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85% உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உடனடி தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களை ஆக.4-ம் தேதி வரை கல்லூரிகளில் சேர்க்கலாம்: சென்னை பல்கலைக்கழகம் அனுமதி
உடனடி தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களை ஆக.4-ம் தேதி வரை
சேர்த்துக்கொள்ள உறுப்பு கல்லூரிகளுக்கு சென்னை பல் கலைக்கழகம்அனுமதி அளித்
துள்ளது.
முதல் வகுப்பு சேர்க்கை தொடர்பான தகவல்கள்
*முதல் வகுப்பில் 30.9.2012.ல் பிறந்த மாணவ மாணவியரை பள்ளியில் சேர்த்துக்கொள்ளலாம்*
மீதமுள்ள வரையறுக்கப்பட்ட விடுப்பு (RESTRICTED HOLIDAYS) 2017 !!*
22.06.2017- வியாழன்- ஷபே காதர்
03.08.2016-வியாழன்-ஆடிப்பெருக்கு
'நீட்' குழப்பத்தால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி வேளாண் படிக்க விண்ணப்பித்தோர் வேதனை
நீட்' குழப்பத்தால், மருத்துவம் படிக்க
விரும்புவோர் மட்டுமின்றி, வேளாண் மாணவர் சேர்க்கைக்கு காத்திருக்கும்
மாணவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது.
ஜூலை 31ல் முக்கிய அறிவிப்பு:செங்கோட்டையன்!!!
திருவண்ணாமலையில் தமிழக அரசு சார்பில் நடக்கும் எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட போது பேசிய தமிழக பள்ளி கல்வித்துறை
அமைச்சர் செங்கோட்டையன்,
பிளஸ் 1, பிளஸ் 2 சிறப்பு வகுப்பு புது அறிவிப்பு நாளை வருது
திருவண்ணாமலை, ''பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, சிறப்புவகுப்பு நடத்திட
திட்டமிடப்பட்டு உள்ளது; இது குறித்த புதிய அறிவிப்பை, நாளை, அரசு வெளியிட
உள்ளது,'' பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
பாடப்புத்தகம் : உயர்நீதிமன்றம் தடை!
என்சிஇஆர்டி புத்தகங்களையே வாங்க வேண்டும் என்ற மத்திய கல்வி வாரியத்தின் உத்தரவுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சிறிய பிழை இருந்தாலும் வருமான வரி படிவம் நிராகரிப்பு
வருமான
வரி கணக்கு தாக்கலில் சிறு தவறு கள் இருந்தாலும், அந்த மனுக்களை வருமான
வரித்துறை நிராகரிக்கிறது. தவறுகளை, திருத்தம் செய்ய, 15 நாட்கள் அவகாசம்
கொடுத்துள்ளது.







