Teachers Recruitment
Board
College Road, Chennai-600006
மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு ஒரு சதவீத அகவிலைப்படி உயர்வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்த
போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு மதுரை ஐகோர்ட் கிளை தடை
விதித்தது.
Drawing Special Teacher - TRB Exam Study Materials 2017
- Drawing Teacher - Special TRB Exam Study Material- Question with Answer - Test 5 | Adithya Academy, Kanchipuram
NEET Exam Study Materials
- NEET Exam Study Material | Mr. Balasubramaniyan - Tamil Medium
12th New Study Materials:
- Chemistry | Important 2M & 3 Marks | Mr.P.Kathiravan - English Medium
Mr.P.Kathiravan, PG Asst, MHSS, Melur
- English | Paper 1 - Quarterly Exam Worksheet For Revision | Mr.Gopinath - English Medium
Prepared by Mr. S.Gopinath, BT Asst, GBHSS, Valappady, Salem.
'நீட்' போராட்டத்திற்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு,
கவுன்சிலிங் நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில், 'ஜாக்டோ - ஜியோ'
போராட்டம், 'நீட்' தேர்வுக்கு எதிராக சில அமைப்புகள், மாணவர்கள் போராட்டம்
என, அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
கணினி விளையாட்டுகளால், மாணவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க, அரசு, 'லேப் -
டாப்'களில், விளையாட்டுகளுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அரசு பஸ் ஊழியருக்கான, 6,650 கோடி ரூபாயை, அரசு வழங்காததால் தான்,
24ம் தேதி முதல், வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக, போக்குவரத்து
தொழிற்சங்கத்தினர் தெரிவித்து உள்ளனர்.
வேலுார்: மத்திய அரசின் இட ஒதுக்கீடு அடிப்படையில், சி.எம்.சி., மருத்துவ
கல்லுாரியில், ஒரே ஒரு மாணவர் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.
திண்டுக்கல்: 'மெட்ரிக், மழலையர் பள்ளிகளில் பி.எட்., படித்து பணியாற்றும்
ஆசிரியர்களும் தகுதித் தேர்வில் பங்கேற்க, புதிய கல்வி திட்டத்தில்
செப்.15ம் தேதிக்குள் பதிவு செய்வது அவசியம்' என, கல்வித் துறை
அறிவுறுத்தியுள்ளது.
தேனி: அனைவருக்கும் கல்வித்திட்டத்தின் கீழ் 'குரல்' பதிவு மூலம் ஊழியர்களுக்கு அதிகாரிகள் உத்தரவுகள் பிறப்பிக்க புதிய மொபைல் ஆப்ஸ் கல்வித்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேஷம்
உயர்நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் நடத்தும் அரசு ஊழியர் மீது நீதிமன்ற அவமதிப்பு புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
போராட்ட காலத்தில் மருத்துவ விடுப்பில் உள்ளோரின் - மருத்துவ சான்றிதழ்களின் உண்மைத் தன்மை ஆராயப்படும்! - Secretary Proceeding..
11th Quarterly Exam - Model Question Papers Download
- Bio-Zoology - 11th Quarterly Exam Model Question Paper (Tamil Medium)
- Zoology (Pure Science) - 11th Quarterly Exam Model Question Paper | Mr. Rasheedkhan (Tamil Medium)
Prepared by Mr. Rasheedkhan, PG Asst, GHSS, Thellar, Thiruvannalai District.
11th Study Materials Download
- Computer Science - One Marks Study Material | Mr.D.Easwaran - English Medium
11th Quarterly Exam - Model Question Papers Download
- Commerce - 11th Quarterly Exam Model Question Paper | Mr. J.Hithayathulla (Tamil Medium)
11th Quarterly Exam - Model Question Papers Download
- Economics - 11th Quarterly Exam Model Question Paper | Mr. SVMHSS (English Medium)
PET Teacher Exam Study Materials 2017
- PET Teacher TRB Exam | Study Material - Test 26 | G.Saravanan - Tamil Medium
போராட்டம் குறித்த ஆலோசனைகளுக்காக தற்போது சென்னையில் ஜாக்டோ- ஜியோ உயர்மட்ட குழு கூடுகிறது.
காவிரி மகா புஷ்கர விழாவை முன்னிட்டு நாகை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை - ஆட்சியர் சுரேஷ்குமார் அறிவிப்பு..
ஊரக வளர்ச்சி துறையில் உதவியாளர் நிலையில் பணிபுரியும் உங்கள் தோழன் அ.இராஜா ஆகிய நான் உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புவது
டிஎன்பிஎஸ்சி குரூப்-2 மெயின் தேர்வை நடத்தி முடித்து ஓராண்டுக்கு மேல்
ஆகியும் இன்னும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. இதனால் தேர்வு எழுதிய
9,680 பட்டதாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
கல்வி பயில்வதற்காக மாணவர்கள் 3 கி.மீ. தூரம் நடந்து செல்வதை ஏற்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
தமிழகத்தில் ஒவ்வோர் மாவட்டங்களிலும் நவோதயா பள்ளிகள் தொடங்கலாம் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
👉லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.500 (அல்லது) 3 மாத சிறை தண்டனை.
தமிழக புதிய பாடத்திட்டத்தில் அமெரிக்க, ஜெர்மனி தொழில்நுட்பக் கல்வி 40000ஆயிரம்..
Nominal Roll Offline Software Installation - Step by Step Guide
11th Quarterly Exam - Model Question Papers Download
- Accountancy - 11th Quarterly Exam Model Question Paper 2 | (English Medium)
Mr. P.Suresh, PG Asst, Vigneshwara Vidyalaya MHSS, Perumallur, Tirupur District.
PET Special Teacher TRB Exam Study Materials 2017
- PET Teacher - Special TRB Exam Study Material- Question with Answer - Test 5 | Adithya Academy, Kanchipuram