Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

How to pass NEET Exam within 3 months? - Padasalai.Net's Exclusive Video Series 3

How to pass NEET Exam within 3 months?


3 மாதங்கள் படித்தாலே நீட் தேர்வில் வெற்றி பெறலாம் - எப்படி?

இடைநிலை ஆசிரியர் பயிற்சி மாணவர்கள்விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம்: அரசு தேர்வுத் துறை அறிவிப்பு

கடந்த ஜூன் மாதம் தேர்வெழுதிய இடைநிலை ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் விடைத்தாள் நகலை இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

10th Maths - 1 Mark PPT Study Material

10th New Study Material
  • 10th Maths - 1 Mark PPT Study Material | Mr. D. Krishnakumar - Tamil Medium

11th Commerce - 5Marks Study Material

Latest - 11th Study Materials
  • 11th Commerce - 5Marks Study Material | Mr. P. Vaheeswaran - English Medium

2018 அரசு பொதுத் தேர்வுகள் வழிகாட்டி கையேடு


2018 அரசு பொதுத் தேர்வுகள் வழிகாட்டி கையேடு

11th Maths - Formulas Study Material

Latest - 11th Study Materials
  • 11th Maths - Formulas Study Material | Mr. A.A.Babu - English Medium

NEET Exam Botany - Study Materials

NEET Exam Botany - Study Materials
  • NEET Exam Study Material 14 - Botany | Mr. Balasubramaniyan - Tamil & English Medium

வழியாகட்டும் வாசிப்புப் பழக்கம்

வழியாகட்டும் வாசிப்புப் பழக்கம் 

IT Form இணைக்காமல் TAX பிடித்தம் செய்ததற்கான சான்று - மாதிரி படிவம்

IT Form இணைக்காமல் Tax  பிடித்தம் செய்ததற்கான சான்று - மாதிரி படிவம்

TRB அலுவலகத்தில் பயோமெட்ரிக் முறை!

அரசு போட்டித் தேர்வுகளில் முறைகேடு நடைபெறுவதாக உயர் நீதிமன்ற
மதுரைக் கிளை தாமாக எடுத்துக்கொண்ட வழக்கில்,

ENTRANCE EXAMINATION -2018

PAY ORDER FROM 01/03/2018 TO 3 MONTHS FOR 3296 POTS

மாணவர் இதழ் வெளியிட பள்ளிக்கல்வித் துறை திட்டம்

அரசு பள்ளி மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தவும், எழுத்துத் திறனை வளர்க்கவும், மாணவர் இதழ் வெளியிட, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

பள்ளிகளுக்கு மின் சப்ளை : ஆய்வு செய்ய அறிவுரை

பொதுத் தேர்வுகள் துவங்க உள்ளதால், பள்ளிகளுக்கான மின்சாரம் செல்லும் வழித்தடங்களில், தொடர்ந்து ஆய்வு செய்யும்படி, பொறியாளர்களை, மின் வாரியம் அறிவுறுத்தி உள்ளது.

தேர்வுக்கு முன்பே பிளஸ் 1, 'அட்மிஷன்' : நன்கொடையுடன் முன்பதிவு அமோகம்

பொதுத் தேர்வுகள் துவங்க, இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில், தனியார் பள்ளிகளில், பிளஸ் 1 மாணவர் சேர்க்கை நடக்கிறது.

'நீட்' நுழைவு தேர்வில் கட்டண பிரச்னைக்கு தீர்வு

நீட்' நுழைவுத் தேர்வில், தேர்வு கட்டணம் செலுத்துவதில், பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு உள்ளன.

CPS NEWS-16.02.2018: தமிழக அரசு ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்துடன் (PFRDA) செய்து கொண்ட ஒப்பந்த நகல்

CPS NEWS-16.02.2018: தமிழக அரசு ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்துடன் (PFRDA) செய்து கொண்ட ஒப்பந்த நகல் தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையரின் 22.01.2018 தேதிய உத்தரவுப்படி 6 மாத கால காத்திருப்பிற்குபின் கிடைத்துள்ளது.

Today Rasipalan 17.2.2018

மேஷம் மாறுபட்ட யோசனைகள் உங்கள் மனதில் உதிக்கும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும்.

பத்தாம் வகுப்பு அறிவியல் பாடம்... செய்ய வேண்டிய, செய்யக்கூடாத விஷயங்கள்..

மருத்துவம் படிக்க வேண்டும்; பொறியியல் படிக்க வேண்டும் என்று
ஆசைப்படும் மாணவர்கள், சென்டம் ஸ்கோருடன் தாண்டவேண்டிய முதல் படி, பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு.

How to Study NEET Exam - Video Tutorial 2

நீட் தேர்வு வெற்றி பெற எந்த படங்களை படிக்க வேண்டும்?


Thanks to Miss. P. Prabhahari, MSc, CSIR
Physics NEET Exam Trainer

10th Maths - Centum Question Paper 2

10th English Medium Centum Question Papers:
  1. 10th Maths - Centum Question Paper 2 | Mr. S. NandhaKumar - English Medium

10th Maths - Centum Question Papers

10th Maths - Centum Question Papers:
  1. Maths - Centum Question Paper 4 | Mr. S.Sakthivel - Tamil Medium

ஆசிரியர் தேர்வு வாரிய பணிகள் - உயர்நீதிமன்றத்தில் TRB சார்பில் பதில் மனு தாக்கல்

ஆசிரியர் தேர்வு வாரிய பணிகள் இனி தனியாருக்கு வழங்கப்படாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

PM Modi's interaction with students from across India on stress free examinations

PM Modi's interaction with students from across India on stress free examinations

 



அடுத்த 20 ஆண்டுகளில் வகுப்பறைகளில் பாடம் நடத்த ஆசிரியர்களுக்கு பதில் ரோபோக்கள்: கணிதவியல் நிபுணர் தகவல்

அடுத்த 20 ஆண்டுகளில் வகுப்பறைகளில் ஆசிரியர்களுக்குப் பதில் ரோபோக்கள் பாடம் நடத்தும் நிலை உருவாகும் என்று குஜராத் கணிதவியல் நிபுணர் சசிரஞ்சன் யாதவ் கூறினார்.

திறந்தநிலை கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 படிப்பவர்களுக்கு நீட் தேர்வு எழுத அனுமதி கிடையாது:

திறந்தநிலை கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 படிப்பவர்களுக்கு நீட் தேர்வு எழுத அனுமதி கிடையாது: இந்தியமருத்துவ கவுன்சில் உத்தரவால் 5 ஆயிரம் பேர் பாதிப்பு

கோடை விடுப்பில் ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்டம் குறித்து பயிற்சி

வரும் கல்வியாண்டில், புதிய பாடத்திட்டம் அமலுக்கு வருவதால், அதனடிப்படையில் பாடம் நடத்த, 10 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, ஏப்ரலில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

வல்லுனர் குழுவுக்கு மார்ச் வரை அவகாசம் : பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ரத்தாகுமா?

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான, பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது குறித்து, முடிவு எடுப்பது தாமதமாகியுள்ளது.

இன்று மின் ஊழியர்கள் வேலைநிறுத்தம்!

ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி திட்டமிட்டபடி இன்று (பிப்ரவரி 16) வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு மின்சார வாரியத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

கோடை விடுப்பில் ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்டம் குறித்து பயிற்சி!!!

வரும் கல்வியாண்டில், புதிய பாடத்திட்டம் அமலுக்கு வருவதால், அதனடிப்படையில் பாடம் நடத்த, 10 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, ஏப்ரலில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

தொடக்க கல்வி டிப்ளமா: இன்று விடைத்தாள் நகல்!!!

சென்னை: 'தொடக்க கல்வி டிப்ளமா தேர்வு எழுதி, விடைத்தாள் நகல் கேட்டு
விண்ணப்பித்தவர்கள், இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்' என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

அரசுப் பள்ளிகளில் நடமாடும் புத்தகக் கண்காட்சி தொடக்கம்: கட்டணம் வசூலிக்கக் கூடாது என அறிவுறுத்தல்!!!

அரசுப் பள்ளிகளில் நடமாடும் புத்தகக் கண்காட்சி திட்டத்தை பள்ளிக்
கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சென்னையில் தொடக்கி வைத்தார்.

தனித்தேர்வர்களுக்கு செய்முறை தேர்வு

'பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள தனித் தேர்வர்களுக்கு, வரும், 20ல், செய்முறை தேர்வு துவங்கும்' என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

ஆசிரியர்களுக்கு 64 கலைகளும் தெரிய வேண்டும்! : துணைவேந்தர் சசிரஞ்சன் யாதவ் பேச்சு

''தொழில்நுட்ப வளர்ச்சியால், தகவல் தொழில்நுட்பம் உட்பட, 64 கலைகளும், ஆசிரியர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்,'' என, இந்திய ஆசிரியர் கல்வி நிறுவன துணை வேந்தர், சசிரஞ்சன் யாதவ் கூறியுள்ளார்.

11th Practical - Chemistry Question Paper

Latest - 11th Study Materials
  • 11th Practical - Chemistry Question Paper | Mr. B.Balaji, Kanchipuram - Tamil Medium 

Polytechnic - English | Study Material - Unit 1

English - Polytechnic Study Materials 2017
  • Polytechnic - English | Study Material - Unit 1 | Kaviya - English Medium

தேர்தல் கமிஷனர்களுக்கு இருமடங்கு சம்பள உயர்வு!!!

 உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு அடுத்தபடியாக, தேர்தல் ஆணையர்களின் சம்பளமும், இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல் அதிரடி: ரூ.7/-க்கு 1ஜிபி மற்றும் ரூ.16/-க்கு 2ஜிபி; குட்பை ஜியோ.!

சமீபத்தில் பிஎஸ்என்எல் அதன் ப்ரீபெய்ட் மொபைல் வாடிக்கையாளர்களுக்கு 'பிஎஸ்என்எல் - போன்பே கேஷ்பேக் ஆஃபர் என்கிறவொரு திட்டத்தை அறிவித்தது.

Today Rasipalan 16.2.2018

மேஷம் குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள்.

அரசுப் பள்ளி - என் பள்ளி, நம் பள்ளி!

தேனிமாவட்டம் வருசநாடு அ.மே.நி. பள்ளி   உயிரினும் மேலான மாணவர்களின்  அணில் போன்ற முக்கியமான

புத்தாக்கப் பயிற்சியைக் கொண்டாடிய பார்வைத்திறன் குறைந்த மாணவ, மாணவிகள்..!

புதுக்கோட்டை நகரில் உள்ள பார்வைத்திறன் குறைவுடையோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளியில் மூன்று நாட்கள் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Tax Calculator - How to use? - Padasalai's Video Tutorial 3

Tax Calculator - How to use? - Padasalai's Video Tutorial 3

TNTET 2018 - Regards CM Cell Reply


11th Maths - Selected topics for good marks

Latest - 11th Study Materials
  • 11th Maths - Selected topics for good marks | Mr. T.G.Venkatesan - English Medium

DEE - தலைமை பண்பு மற்றும் நிர்வாகம் சார்பான பயிற்சி

DEE - தலைமை பண்பு மற்றும் நிர்வாகம் சார்பான பயிற்சி | ஊராட்சி ஒன்றிய,நகராட்சி,நிதி உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் விவரங்களை - இணையத்தில் பதிவு செய்தல் குறித்து இயக்குனர் செயல்முறைகள்!! 

ONE DAY TRAININIG FOR BT's - PROC


சிறப்பு ஆசிரியர் காலி பணியிடம் பட்டியல் அனுப்ப அரசு உத்தரவு

காலியாக உள்ள சிறப்பு ஆசிரியர் குறித்த விபரங்களை, வரும், 16ம் தேதிக்குள் அனுப்பி வைக்க, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

Padasalai.Net's Special - NEET Exam Introduction Tutorial 1 - Tamil

Padasalai.Net's Special - NEET Exam Introduction Tutorial 1 - Tamil

நீட் தேர்வு   ஓர்  அறிமுகம்

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் ஒழுங்கீனங்களில் ஈடுபட வேண்டாம் தேர்வுத்துறை இயக்குனர் அறிவுரை

தமிழ்நாடு அரசு தேர்வு இயக்குனர் தண்.வசுந்தராதேவி எஸ்.எஸ்.எல்.சி.ஹால் டிக்கெட்டில் கூறியிருப்பதாவது:-

என்ஜினீயரிங் கல்லூரிகளில் முதல் செமஸ்டர் தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் குறைந்தது ஏன்?

அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் தமிழகம் 
முழுவதும் உள்ள அரசு,

வருமான வரி அறிக்கை படிவம் இணைக்க தேவையில்லை - நாகர்கோவில் கருவூல அலுவலர் சுற்றறிக்கை

நாகர்கோவில் கருவூல அலுவலர் சுற்றறிக்கை- பணம் பெற்று வழங்கும் அலுவலர் வருமான வரி கணிக்கிடப்பட்டு பிப்ரவரி 2018 மாத சம்பள பட்டியலில் வருமான வரி பிடித்தம் செய்யப்பட்டுவிட்டது என சான்று அளித்தால் போதுமானது.வருமான வரி அறிக்கை படிவம் இணைக்க தேவையில்லை

நீட்' தேர்வுக்கு இலவச, 'ஆன்லைன்' வசதி : அரசு பள்ளி மாணவர்கள் எதிர்பார்ப்பு!!!

மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவு தேர்வுக்கு, அரசு பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்க வசதியாக,அரசு சார்பில், இலவச, 'ஆன்லைன்' வசதி செய்து தர வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்து உள்ளது.

தேர்வு பணி: தனியார் பள்ளிஆசிரியர்களுக்கு அரசு எச்சரிக்கை

'பொது தேர்வு பணிகளில், தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபடாமல் 'டிமிக்கி' கொடுத்தால், பள்ளி மீது, நடவடிக்கை பாயும்' என, தேர்வுத்துறை எச்சரித்து உள்ளது.

பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணி: தேர்வை ரத்து செய்த உத்தரவுக்கு தடை கோரி மனு: அரசு பதிலளிக்க உத்தரவு

பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தேர்வை ரத்து செய்த உத்தரவுக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

பிரதமர் தேர்வு உரை நாளை ஒளிபரப்பு தமிழக பள்ளிகளில் சிறப்பு ஏற்பாடு

பொதுத் தேர்வுகளில், மாணவர்களின் அச்சம் தீரும் வகையில், பிரதமர் மோடி, நாளை,தேர்வு உரை நிகழ்த்துகிறார்.

உயர்கல்விக்கு உயிர் கொடுப்போம்

ஜனாதிபதியின் கீழ் கல்வியாளர்கள் குழு துணைவேந்தர் கைது, பதிவாளர் தற்கொலை, பேராசிரியர் கைது போன்ற செய்திகள் கல்வி மீது மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளவர்களுக்கு மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive