Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNTET Weightage குறித்த கருத்துகணிப்பு


அன்புள்ள பாடசாலை வாசகர்களே!

              வணக்கம். ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை பணி நியமனம் செய்வதற்காக அவர்களின் +2, D.T.Ed, Degree, BEd போன்றவற்றில் பெற்ற  மதிப்பெண்கள் அடிப்படையில்   Weightage வழங்கப்பட்டு வருகிறது. 


            இதில் தேர்வர்களின் Employment Seniority & Experience-க்கும் 5%+5% மதிப்பெண் வழங்கலாம் என்று ஒரு சிலரும், தேவையில்லை என்று ஒருசிலரும் Comments வழங்கி வருகின்றனர். இது குறித்து பெரும்பாலான தேர்வர்களின் கருத்தை அறிவதற்காக நமது பாடசாலை வலைதளம் கருத்து கணிப்பு நடத்துகிறது. 

                 இந்த கருத்து கணிப்பு 9.5.2014 அன்று மாலையுடன் முடிவடைகிறது. நம் பாடசாலை வாசகர்கள் அனைவரும் இந்த கருத்துகணிப்பில் கலந்து கொண்டு வாக்களிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்!(தங்கள் நண்பர்களுக்கும் பரிந்துரைக்கவும்). இக்கருத்துகணிப்பு முடிவின் அடிப்படையில் 10.05.2014 அன்று முழுமையான கட்டுரையும் பாடசாலை வெளியிட இருக்கிறது. பல்வேறு நடுநிலையாளர்களும், கல்வியாளர்களும் பார்வையிடும் நமது வலைதளம் மூலமாக டெட் தேர்வர்களுக்கு விரைவில் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் நாம் இந்த முயற்சியை எடுத்துள்ளோம்!.

நன்றி!

என்றும் அன்புடன் - பாடசாலை.

(குறிப்பு- தாங்கள் Cellphone வாயிலாக நமது பாடசாலை வலைதளத்தை பார்வையிடுபவராக இருப்பின் தங்கள் Cellphoneல் Browser Settings பகுதிக்கு சென்று Mobile View என்று இருப்பதை மாற்றி Desktop View என மாற்றம் செய்த பிறகு நம் பாடசாலை வலைதளத்தில் உள்ள கருத்துகணிப்பில் பங்கேற்கவும்.)




456 Comments:

  1. whether you got above 90 marks means, you are the best teacher. Are you sure? How can this possible? TET is enough to choose the best teacher.please tell me sir, which is not enough to choose the best teachers.To give an importance for their seniority and their experience because they are knowing student's problems as well as their's struggle.whether you have an experience which gives more knowledge and handle the students effectively, If you have these qualities, you are the best teacher in your field.whether you haven't experience,you are not fulfill this profession. ( ie., 50% you are fulfill remaining 50% must search somewhere.) like an experience.

    ReplyDelete
    Replies
    1. Tet mark+ +2+ug+b.ed...
      best methd...

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. Tet marks alone with addition of marks for Employment seniority &
      Teaching experience (as folloewd by respected TN GOVT as in PG TRB)-
      would b the best weightage mode to select a most talented teacher.

      As accepting the talent of new comers by weighing their knowledge by high tet marks, Denying the addition of empl seniority & teaching exp mark of long awaiting job holders in weightage is not justifiable.

      12th:
      12th group varies from person. Some scores more in vocational but less in mat & sci group. Few group wil get more marks via practical. Few group wil less mark bcos of tough syllabus like sci & mat sub. Weighing all group in one scale & deciding for same mark is wrong mode. Even for every 5 yrs in 12th mark scorage history, total marks may vary based on syllabus & method of awarding marks. So for all tet candidates 12th marks r not in equal scale to weigh.

      UG:
      Ug scorage vary frm university & time period. Also differs frm arts subject wit sci & minority sub. Few in regular stream get high total marks in some university. Like Madras univ, nobody can score high marks even talented. In correspondence, everybody writing degree exam awarded between 50 - 60% though the written ans r worthy.

      B.Ed:
      This marks too differ frm college to college & period of study. Most talented candidate even didn't cross the irregular candidate % in B.Ed.

      Tet mark is just to qualify.
      Weghtage mark as in pg trb(empl, experience) is enough to decide the quality & skill of tchrs. Empl & experience is applied to all & it wil b weighed on scale equally to all candidates as done in pg trb cv.

      Delete
  2. sir entha methoda irunthalum udane oru mudivuku vanga.bz 75000 candidates waiting.velai kidaikitho ilayo oru mudivu vanthuta next step edupom.plzzzzzzzzzzzz

    ReplyDelete
  3. sir entha methoda irunthalum udane oru mudivuku vanga.bz 75000 candidates waiting.velai kidaikitho ilayo oru mudivu vanthuta next step edupom.plzzzzzzzzzzzz

    ReplyDelete
  4. WAIT AND SEE

    ReplyDelete
  5. Tet mark and experience consider pannalam

    ReplyDelete
  6. தி.பாலகணேசன் கெடார்5/04/2014 9:27 pm

    TETமார்க் + AGE சீனியாரிட்டி

    ReplyDelete
  7. Court sonna method or any scientific method follow pannalamla? Ethu irunthalum junela posting pota nalla irukum, court leave so finish panalam 2013 tet.

    ReplyDelete
  8. Tet mark+ HSc + Ug + bed
    70+10+10+10

    ReplyDelete
  9. tet பாஸ் செய்த அணைவரும் தம் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்ந்தால் 75000 பேர்களுக்கும் வேலை நிச்சயம்

    ReplyDelete
  10. We cannot change our 12th, degree, and b.ed mark. But we have improve our tet mark in future ( job kedaikavillai endral) so tet mark base panni posting podalam.

    ReplyDelete
  11. TET Marks + age seniority
    it a good decision and without problem

    ReplyDelete
  12. Tet mark+ age + ug+ b.ed(75+5+10+10%) already trb ketta iruka details, so June la posting potalam, ( employment seniority, teaching experience calculate pannanuma enam one year agum, appavm case pota neraya per irukaga) pls fast proses is best, already one year job Illama kasta pattom

    ReplyDelete
    Replies
    1. AGE ku grade above 45-5marks, 40 to 44-4 mark, 35 to 39-3 marks, 30 to 34 -2 marks, 25 to 29-1 mark, just it's my opinion friends

      Delete
  13. Very gud opinion Ravi sir. I appreciate sir.

    ReplyDelete
  14. ONLY TET MARK BASE PANNI JOB KUDUKULAM ENA DEGREELA OVRU UNVERSITYUM MARK AND PRACTICALS CHANGE AGUM 1998IL DEGREE AND BED 2012 IL DEGREE AND BED PADIPPTHKUM NERIYA DIFFERENCE UNDU SO TET MARK PASE PANNI POSTING PODAMAL VARU SCIENTIFIC METHOD FOLLOW PANNINAL MUNDUM COURTKKU SALVAR COUNT ATHAGAPAGUM SO GOVT PLS CONSIDERED TET MARK FOLLOW PANNINAL MATTUME ITHKLU NERAITRA SOLUTION ITs my request

    ReplyDelete
  15. Trb pola community kku aetha varu oru cut off vaithu posting pottal entha problem varadhu. Because marks are varries time to time(+2, B.sc,bed) only tet mark based posting is better. I asked somebody pls considered pg trb like tet .pg selection how possible same like tet also.dear padasalai reader take my comments because I am studyied through correspondence. But I am 93 in tet 2013 ,88 in 2012, my cut off is very low my age is above 30 then how can I get the job ?and my question is possible if apply weightage?

    ReplyDelete
  16. கடந்த பத்து -பதினைந்து வருடங்களுக்கு முன்னர் +2, பட்டப்படிப்பு முடித்தவர்கள் புதிய (பழைய) வெய்ட்டேஜ் முறையில் எந்த காலத்திலும் அரசு ஆசிரியராக முடியாது. ஏனென்ற காரணங்கள் அனைவரும் அறிவர். எனவே டெட் மதிப்பெண் அடிப்படையான தேர்வு முறையே யாரும் எதிர்ப்பு அளிக்காத, அளிக்க முடியாத, ஏற்றுக்கொள்ளக் கூடியதான தேர்வு முறையாக இருக்க முடியும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து- நன்றி

    ReplyDelete
    Replies
    1. நண்பன் திரு. ராமன் அவர்களே
      தகுதித் தேர்வில் 60% எடுத்தவர்கள் எல்லாம் திறமையான ஆசிரியர்கள் என்று நினைத்து விடக் கூடாது. அவர்கள் தேர்வு எழுதியது, பத்தாம் வகுப்பு வரையிலான பாடத்திட்டம் தான். சொல்லப்போனால் 100% மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும். ஆனால் அதில் கூட அவர்கள் மீதமுள்ள 40% பாடப் பகுதியில் தோல்வி என்று தான் அர்த்தம். இந்த நிலையில் நீங்கள் 10 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 100% பாட திட்டத்தை எவ்வாறு போதிக்க முடியும். பட்டப் படிப்பு பாடத்திட்டம் கொண்ட தேர்வு தானே சிறப்பு.

      Delete
  17. Court way right

    ReplyDelete
  18. Trb is going very slow.

    ReplyDelete
  19. 10thku 10 mark
    12thku 10 mark
    D.t.ed ku 20 mark kudukalam

    ReplyDelete
  20. Trb is going very slow.

    ReplyDelete
  21. Court way right

    ReplyDelete
  22. Judge sonna mari posting potta yarkkum entha pathippum illa.so +12,dted,tet mark judge sonna petcentage

    ReplyDelete
  23. ETHUKU SIR AGE KU MARK ATHUKU YEN TET PLEASE INTHA KELVIYE THAPPU 2013 LA PASS PANNUNA NANGA ENNA THAPPU PANNINOM AGE KU MARK KODUKA VENAM COURT ORDERE RIGHT

    ReplyDelete
  24. Tet is only eligibility test not for competitbe exam...12th =20 +d.ted=30 +tet marks =40 +senority =10 .
    .......paper 2 ku..12th=10 +ug=20+ b.ed=20+ tet marks=40+ seniority=10.

    ReplyDelete
    Replies
    1. So no need of waitage lets insist the trb to conduct competitive exam to select the teachers for posting. This is not for all only those who r eligible now (75000) do u agree with this..?

      Delete
  25. etha scientific method follow pannilum tet 95 edtha varai vida 85 edthavarglin wtge munnadi vathu vidvargal mundum court paga vendiyathan so

    ReplyDelete
  26. tet mark wise posting. It is correct way

    ReplyDelete
  27. tet mark = 150 + 12th mark 10%+ ug mark 15%+bed mark 15%+seniority 10mark. Total 200 marks. It is better way of posting.

    ReplyDelete
  28. Naanga age kammi ah irukarathu enga thappa sir so pls just consider tet ug b.ed marks sure if they have enough talent sure they can pass. If they have that experience sure they might knowledgable. Knowledge person never expect marks for age and all so pls FOLLOW COURT ORDER

    ReplyDelete
  29. Consider tet ug and b.ed marks.

    ReplyDelete
  30. 90kku mela eduthavangalukku first preference kodunga sir pleaseeeeeeeeeeeeeee eeeeeeeee 90 kku mela edutha job irukkunnu nambi kashtappattu padichuthane 90kku mela eduthom.ippo ennadanna chinna kulandhaingala emathara madhiri mathi mathi pesi yemathureengale ithellam gyamaaaaaa? Please edhavadhu oruu mudiva seekiram sonna nanga nimmathiya adutha velaya parpom illaya? Eppadi veetla amma yemathamattangalo adhu madhiri velilayum amma yemathammattangannu nambarom. Please purinjukongamma....

    ReplyDelete
  31. மே 20 SUBJECT WISE LIST REALESE

    ReplyDelete
  32. This comment has been removed by the author.

    ReplyDelete
  33. Paper2
    TET 80%
    B.Sc 10%
    B.Ed 10%

    Paper 1
    HSC 10%
    D.T.Ed 10%
    TET 80%

    ReplyDelete
    Replies
    1. No seniority.....And no any time wastage.....

      Delete
  34. My cutoff 92.7 maths/ mbc .should I get job?

    ReplyDelete
    Replies
    1. silambarasan5/05/2014 8:31 am

      eppadi calculate pannenga.this is impossible

      Delete
  35. Basic interview with micro or macro teaching can be conducted by giving a topic related to their subject on spot. While calling for counselling.

    ReplyDelete
  36. Tet+ug+b.ed
    80+10+10
    I think its good

    ReplyDelete
  37. tet mark wise posting is good

    ReplyDelete
  38. scentific method follow pannianal wtge 80 irrppavarum tetil 85 mark edtha varum onna varuvar ithai eppadai accept panna mudiyum so tetmarkthan correct way

    ReplyDelete
  39. Tet mark wise correct method

    ReplyDelete
  40. silambarasan5/05/2014 7:10 am

    hello friends one good idea, 90 ku mela eduththavargalukku 5 marks bonus koduth

    ReplyDelete
  41. Tet mark only. Plesae kasata padichavangaluku first vela kudunga 12th ug and B.ed la mark sariya edukathavanga mutalunu artham ella evan kasta padurano avanala mattum than mark athikama eduka mudium athukaka 12th la padikathavan mutala?

    ReplyDelete
  42. Tet mark only. Plesae kasata padichavangaluku first vela kudunga 12th ug and B.ed la mark sariya edukathavanga mutalunu artham ella evan kasta padurano avanala mattum than mark athikama eduka mudium athukaka 12th la padikathavan mutala?

    ReplyDelete
  43. Hello TET Eligible friends,
    Be alert because government has announced or ordered to the government schools Headmasters, you are following last year system (consultant pay commission)
    we are getting the government post to extant 3 to 6 months.

    ReplyDelete
    Replies
    1. Mr.siva kumar alerta irunthu enna panna mudiyum
      oru velayum agathu, posting podumpothu vakikonga

      Delete
  44. Please tet mark basis only please

    ReplyDelete
  45. Tet mark base panni posting potta endha problemum varadhu.

    ReplyDelete
  46. tet mark and experenice is very must

    ReplyDelete
  47. Naa. Tet la 104 ug. B.ed dde. 50 percentage only. . . Tet mark only please

    ReplyDelete
  48. TET MARK 90% + B.ED, UG 10% OR TET MARK ONLY

    ReplyDelete
  49. Bet one is trb other wise consider tet marks and age need not take any other marks

    ReplyDelete
  50. Ug. B.ed la 2000 batch la mark enga university la podamatanga 1st marke 67 than. .tet la 99 ,.. .Tet mark padi potta than engaluku lam life illana saga than venum

    ReplyDelete

  51. Paper 1 :

    H.sc+D.t.ed+tet mark
    10+10+80

    Paper 2 :

    UG+B.ed+tet mark
    10+10+80

    ReplyDelete
  52. Correct sir tet mark padi potta entha problem illa

    ReplyDelete
  53. 6. நண்பன் திரு. ராமன் அவர்களே
    தகுதித் தேர்வில் 60% எடுத்தவர்கள் எல்லாம் திறமையான ஆசிரியர்கள் என்று நினைத்து விடக் கூடாது. அவர்கள் தேர்வு எழுதியது, பத்தாம் வகுப்பு வரையிலான பாடத்திட்டம் தான். சொல்லப்போனால் 100% மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும். ஆனால் அதில் கூட அவர்கள் மீதமுள்ள 40% பாடப் பகுதியில் தோல்வி என்று தான் அர்த்தம். இந்த நிலையில் நீங்கள் 10 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 100% பாட திட்டத்தை எவ்வாறு போதிக்க முடியும். பட்டப் படிப்பு பாடத்திட்டம் கொண்ட தேர்வு தானே சிறப்பு.

    ReplyDelete
    Replies
    1. Can you get 100% in UG syllabus

      Delete
    2. I'm not going to teach degree syllabus. As a teacher for classes up to 10, I should have cent percent knowledge at least up to that standard. Otherwise how can I say that I am a teacher for class 10.

      Delete
    3. ok mr.thangaraj sir,eligible testla kooda 60% eduka mudiathavanga eppady sir studentsku nalla teach panna mudium,

      Delete
    4. Definitely impossible. They should not be even a average teacher.

      Delete
  54. Please tet mark wise postings. It is no problem and no Wp case filled. BEST TET MARK POSTINGS

    ReplyDelete
  55. Tet mark 80% and ug10% bed10% indha method ah follow pannangana 90s la mudicha en pondravargalukku chance .....illaina no chance... pls 90s and 2000 LA mudichavanga neraya candidates itukkirom yosinga...

    ReplyDelete
  56. Paper 1.....
    12Th%+d.ted%+tet%=300marks.
    Paper 2....
    12Th%+ug%+b.ed%+tet%=400 marks...This is the best way otherwise false..

    ReplyDelete
  57. TET MARK+SENIORITY+TEACHING EXPERIENCE IS THE BEST METHOD

    ReplyDelete
  58. 1999 la bsc b.ed la 1st class (64%) vangi private school la work pannunen velaya vittu padichu 101 vangi ug b.ed. la weitage padi potta ena pannurathu

    ReplyDelete
    Replies
    1. Priority should be given to teaching experience and employment seniority.

      Delete
  59. Tet mark padi podunga please please please please please please please please please please please please please please

    ReplyDelete
  60. TET marks is simply nothing, but you are eligible to study 11th standard and not to teach class 10.

    ReplyDelete
  61. தகுதித் தேர்வுக்குப் பிறகு முழுக்க முழுக்க அவரவர் பாடத்தில் 100 மதிப்பெண் அளவில் ஒருத் தேர்வு நடத்தி தேர்வு செய்தால் திறமையான ஆசிரியர்கள் அதாவது அவரவர் பாடத்தில் வல்லுனர்கள் கிடைப்பார்கள். இது இப்போது முடியாது எனில் டெட் மதிப்பெண் அடிப்படையில் செலக்சன் லிஸ்ட் விடலாம் பிறகு ரேங்க் லிஸ்ட் க்கு டிகிரி.பி.எட் மதிப்பெண்களுக்கு 10 மதிப்பெண் வீதம் வழங்கலாம். இதனால் படிப்பாளிகளுக்கு முன்னுரிமை கிடைக்கும்

    ReplyDelete
    Replies
    1. Correct ah sonnirgal thank you

      Delete
    2. First sentence of your comment is genuine.

      Delete
  62. Tet mark padi poda than athiga vaipu ullathu

    ReplyDelete
    Replies
    1. Please don't put general and Guessing comments here. Think about which one will be right and genuine.

      Delete
  63. Kind attention to TET candidates, please don't think about your personal welfare only. Please try to think about your children and future community

    ReplyDelete
    Replies
    1. Athanala than solrom tet mark i paid posting pods vendukirom

      Delete
    2. உங்கள் அறியாமையை நிநினைத்து மிகவும் வருத்தமாக உள்ளது.

      Delete
  64. Sir ungaluku ug b.ed padi posting podanum. . Tet padi posting potta ungaluku pathippu

    ReplyDelete
    Replies
    1. You are cent percent wrong. If appointment is considered based on TET only, not only the students suffer but you will also struggle to teach. Be aware of this.

      Delete
  65. UG 10 MARK, BED 10 MARK , TET 80 MARK = 100 MARK selected talent person .

    ReplyDelete
  66. thangaraj sir 90 mark eduthavargal thaguthi yana asiriyargal ellai yena kura unkaluku thaguthi eruka ? 1995 il 10 th sylabuskum eppa sylabuskum ethanai verupadu ulladhu ena theriyatha nengal manavargalai eppadithan paadam solle thara pogeregal. Thaguthi exam ena kure athai arasu sariyaga nadatha mudiyala? Avarvagalai kelvi ketka ungala mudiyala.engalai thaguthi ellai ena kuruvadhu sareyalla

    ReplyDelete
  67. dear all, as per NCTE rules posting didnt given only on the basis of TET marks. first all r understand this point. Like other states, Govt. will conduct another exam for all TET passed candidates in their major subjects, from that posting will be given by their marks. i think is the best way to give posting. all the best to all.

    ReplyDelete
    Replies
    1. I am accept or comments but there is no time and 2012 candidates also asked to write the exam otherwise they file case again. The main problem is we are loosing our job past 16 months and above we won't get gob from Any where due to this tet result we need immediate action with in June

      Delete
  68. UG 10 MARK, BED 10 MARK , TET 80 MARK = 100 MARK selected talent person .

    ReplyDelete
  69. UG 10 MARK, BED 10 MARK , TET 80 MARK = 100 MARK selected talent person .

    ReplyDelete
  70. UG 10 MARK, BED 10 MARK , TET 80 MARK = 100 MARK selected talent person .

    ReplyDelete
  71. UG 10 MARK, BED 10 MARK , TET 80 MARK = 100 MARK selected talent person .

    ReplyDelete
  72. UG 10 MARK, BED 10 MARK , TET 80 MARK = 100 MARK selected talent person .

    ReplyDelete
  73. UG 10 MARK, BED 10 MARK , TET 80 MARK = 100 MARK selected talent person .

    ReplyDelete
  74. UG 10 MARK, BED 10 MARK , TET 80 MARK = 100 MARK selected talent person .

    ReplyDelete
  75. Respected Friends
    paper 2
    12 ug bed tet

    1. 10 15 15 60
    2. 10 10 10 70
    3. nil 15 15 70
    4. nil 20 20 60
    5. nil 15 15 70
    6. nil 10 10 80
    eppadi avanga avanga estathuku solluvanga please 7 month weight pannitom .0nly 15 days for GO. thank you.

    ReplyDelete
  76. sir.i hv finished my ba degree in non sem system.after adding tamil and english my marks went very low.and im waiting for job 10 yrs.my seniors r waiting for15 yrs.tet pass panniyum wait pannrathuku arthame illama pochu.WHAT V CAN DO?PLS CONSIDER TET+EMPLOYMENT SENIORITY

    ReplyDelete
  77. Sir ippo irukkara mariye tet ku 60%,12 th ku 10%,ug nd b.ed ku 15% kudukalam....becs kastapattu padichcha padippu ellam waste aga kudathulla...intha weightage mark+seniority parkalam...

    ReplyDelete
  78. Respected Friends
    paper 2
    12 ug bed tet

    1. 10 15 15 60
    2. 10 10 10 70
    3. nil 15 15 70
    4. nil 20 20 60
    5. nil 15 15 70
    6. nil 10 10 80
    eppadi avanga avanga estathuku solluvanga please 7 month weight pannitom .0nly 15 days for GO. thank you.

    ReplyDelete
  79. UG 5 MARK, BED 5 MARK , EXP 5 MARK, EMP. SENIORITY - 5 MARK TET 80 MARK = 100 MARK selected talent person .

    ReplyDelete
  80. UG 5 MARK, BED 5 MARK , EXP 5 MARK, EMP. SENIORITY - 5 MARK TET 80 MARK = 100 MARK selected talent person .

    ReplyDelete
  81. UG 5 MARK, BED 5 MARK , EXP 5 MARK, EMP. SENIORITY - 5 MARK TET 80 MARK = 100 MARK selected talent person .

    ReplyDelete
  82. UG 5 MARK, BED 5 MARK , EXP 5 MARK, EMP. SENIORITY - 5 MARK TET 80 MARK = 100 MARK selected talent person .

    ReplyDelete
  83. ENNAMMA RAMYA KASTAPATTU PADICHU PASS ANA NEENGA 90% TET LA EDUKKA VENDIYATHU THANE

    ReplyDelete
    Replies
    1. appo neenga ug bed 12 ellathulayum 90% vangirukkeengla?mr.

      Delete
  84. UG 5 MARK, BED 5 MARK , EXP 5 MARK, EMP. SENIORITY - 5 MARK TET 80 MARK = 100 MARK selected talent person .THIS IS THE GOOD ONE I THINK

    ReplyDelete
  85. UG 5 MARK, BED 5 MARK , EXP 5 MARK, EMP. SENIORITY - 5 MARK TET 80 MARK = 100 MARK selected talent person. NO ONE HAS NOT AFFECTED ELDER YOUNGER NO PROBLEM

    ReplyDelete
  86. UG 5 MARK, BED 5 MARK , EXP 5 MARK, EMP. SENIORITY - 5 MARK TET 80 MARK = 100 MARK selected talent person. NO ONE HAS NOT AFFECTED ELDER YOUNGER NO PROBLEM IF YOU AGREE PLS COMMENT

    ReplyDelete
    Replies
    1. Sir ippo irukkara weightage muraila 0. 1 difference la ellam chance mis aguthu..ithula experience ku 5 marks kudutha..current la b.ed mudichavingaluku experience irukkathu bt they may hav the spirit to teach..avungaluku experience mark total 0 apdingumbothu avarkal ellam mana ulaichchaluku aalaga mattargala? Ithil avargaludaiya thavaru enna irukkirathu? Tet Exam write pandunatha illai Padithu pass anatha?

      Delete
  87. Sir nanga ithukum kastapattu than padichom bt 96 than vanthuruku...wat can i do?

    ReplyDelete
  88. Will 22 year old b ed student (those who still didn't get their convocation ) equal to more than 15 years experienced teacher? Will they know how to handle 15 years old 10 th stds eithout any experience. Mark should be allotted for atleast experience

    ReplyDelete
    Replies
    1. Siththiramum kai palakkam senthamizhum naa palakkam...practice makes a man perfect ...so fresh candidates also do their best..

      Delete
  89. consider tet marks alone

    ReplyDelete
  90. government should concern about teaching experience and employment seniority they should give some percentage of marks for this too then only they can select versatile teacher .They came across various difficulties for the past 15 years so enlighten their life they know the value of job they will serve better to the students community. please they are working for the meager amount of salary like 3000 to 5000 they struggling allot in their life with children i am quit sure they will serve their level best to the students community .

    ReplyDelete
  91. Please TN Government & TRB.
    We are private school teachers which we are passed in TET exam.
    For the next academic year (june 2014) most of school managements are announced that, all TET passed candidates are should be relive from the schools.
    Also if we go other schools, they are also not ready to give a job for TET passed candidates.
    But all our government jobs are not confirmed and also we don’t know for our stage now??
    So any one of result!!!!! that TRB should announced very quickly on or before 2nd week of May.
    It is must for our current job position??
    Please understand our situation and it’s all our humble request..

    ReplyDelete
  92. TET+ employment seniority + experience

    ReplyDelete
  93. I got 65.5 weightage in paper 2 BC Female Physics major. Is there any chance to get job.

    ReplyDelete
  94. I got 65.5 weightage in paper 2 BC Female Physics major. Is there any chance to get job.

    ReplyDelete
  95. I got 65.5 weightage in paper 2 BC Female Physics major. Is there any chance to get job.

    ReplyDelete
    Replies
    1. Still now nobody can say....wethr u get a job r he gets a job...so pls wait for our G.o..nd u dont bother about it..becs ethu nadakkumo athu nandragavey nadakkum...

      Delete
  96. i agree with u ramya.. but experience and seniority ku chance illa, bcos already cv over anavangaluku atha ellam kekela, tmrw cv attend panravangalukum verification mattum pannunga marks kuduka vendam nu order vandachu. then oly tet mark matum consider pana mudiyathu bcos ithu eligibility test nu court soliruku...so judge sonna scientific method or any scientific method ethayavathu follow panni quick a job podanum..

    ReplyDelete
  97. sasikumar u r very correct

    ReplyDelete
  98. Tet mark +employment. Sseniority

    ReplyDelete
  99. Tet la 90 mark kuda eduthavanga teacher akki enna panna poranga? Tet mark wise posting podungaya yen en vaitherijala kottikiringa

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  100. I think we may move on with court order...+ age seniority...this s one of the best methods of all..anyway ...am also pray for favour G.o.to all..

    ReplyDelete
  101. Atleast intha month kula solluvangala illaya,. Oru transparencya illa.. ethayum sola matranga.. site la poda matranga.. worst

    ReplyDelete
  102. Court judgment padi seiyalam. Avaravar Petra mark % . +2, ug bed TET. Or any scientific method.

    ReplyDelete
  103. Tet la 90 mark eduthavanga mutala? Tet la 90 above eduthavangaluku postinga podama 82 mark eduthavangaluku posting potta enna nayam ethu enga sapam unkala summa vidathu. Tet mark wise postingpodunga

    ReplyDelete
  104. வணக்கம்,
    ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண்ணை மட்டும் கணக்கில் கொண்டு பணியமர்த்தலாம். வெயிட்டேஜ் முறையை முற்றிலுமாக ரத்து செய்திடலாம். ஏனென்றால் குடும்ப வருமையின் காரணமாகவும், தேர்வின் போது உடல் நலக்குறைவின் காரணமாகவும், சரியான வழி காட்டுதல் இன்றியும் நிறைய மாணவர்கள் 12ம் வகுப்பிலும், கல்லுரியிலும் அதிக மதிப்பெண் எடுக்கமுடியாமல் போய்விடுகிறது.
    தற்பொழுது தன் குறைகளையெல்லாம் திருத்திக் கொண்டு சரியாக படித்து 150க்கு 60 சதவிகத மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    இப்போது வெயிட்டேஜ் மதிப்பெண் கடைபிடிப்பதால் என் போன்றவர்களுடை வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.
    டிஎன்பிஎஸ்சியில் உள்ளதைப் போலவும், நம் முதுகலை ஆசிரியர் தேர்வில் உள்ளது போலவும் 150மதிப்பெண்ணுக்கு எவ்வளவு மதிப்பெண் பெற்றுள்ளனர் என்பதை கருத்தில் கொண்டு தேர்வு செய்தால் பெறும் உதவியாக இருக்கும்.

    ReplyDelete
  105. The court announced scientific method is good eventhough i got oly 93 marks in tet exambcoz of tis method i got very less weightage but i satisfied

    ReplyDelete
  106. above 90 mark eduthangaluku posting podama 82mark eduthavangaluku posting potta enna nayam? Govt mattum above 90 ku posting podalana nan tet pass panidu mental mathiri suthikittu vettula thinamum thittu vankidu kadakurenga enakaluku postinga podala en saavuku govt than pathil sollanum. Uyroda eruntha mentala than sutha vendi erukum

    ReplyDelete
  107. % weightage la Seniority ulla high mark ullavanga varalam. But Seniority Padi pottal high mark yedutha juniors varave mudiyathu.

    ReplyDelete
  108. Tet mark basis la than Kandipa posting podanum

    ReplyDelete
  109. Tet mark wise la rank list ready panni aparama ug b.ed pakkalam

    ReplyDelete
  110. Irregular la b.ed padichavanga kuda b.ed 90 percentage vachu irukanga nanga padikum pothu lam one day kuda leave poda mudiyathu ana percentage maximum mark 70 percentage thandathu ug b.ed padi posting potta epadi engala mari alungaluku velai kidaikum?

    ReplyDelete
  111. Scientific method kondu vanthal summa book porati parthudu kadaimaikunu exam attend panidu 82 marku eduthudu 12th ug b.ed la memory pani athikama mark eduthudu waitage athikama vankidu 82 mark eduthudu vela vankikinu poyduvanga. Nanga 12th ug b.ed padicha appolam epo podura mathiri yarum mark alli alli podala government ku konja kuda arive ela apur ethukuya tet nu exam vaikiringa. Tet exam vaikkave thevala 12th ug b.ed la edutha mark vachu mattum vela podunga kalvi tharam nasama poydum

    ReplyDelete
  112. Please consider Tet mark +seniority

    ReplyDelete
  113. Dear padasalai admin yarumey nadunilaiyoda comment panna matranka.avankaluku entha methodlla posting potta job ku chance iruko antha method crctnu solranka.al are selfish

    ReplyDelete
  114. Tet exam eligible test ah iruntha seniority ku mark koduthu posting podunga ethuku ug b.ed lam

    ReplyDelete
  115. Govt konjam kuda arive elaya? 12th Ugb b.ed lam mark memory panni edutha markya. Tet la mark edukirathu satharanam kidayathu. Govt la erukiravangaluku enka kastame puriyatha. Nan 12th padikum enna epadithan padikanamnu yarum soli tharalanga nan 12th padikum pothu enka veetin varumaiya kooli velaki thanga poka time correcta erunthuthu enala book eduthu padikave time ela apuram epadi enala neraya mark eduka mudium.

    ReplyDelete
  116. Government ku therincha yen ivlo late aguthu

    ReplyDelete
  117. Ethu epadio trb side la irunthu vaya. Thorakka matranga namale yosichu yosichu veena porom

    ReplyDelete
  118. Consider Employment seniority, Teaching experience and TET marks.

    ReplyDelete
  119. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  120. Dear tet passed canditates,tet anounce panrathuku munadiye weitage system anounce panitanga...+2,ug,b.ed,d.t.ed mark kuraiva ullavanga tet nalla padichu nalla mark score panni 60 full mark vangirukalam..ilaya? govt ellam nalla tha poitu iruku...ethavadu implement panuna adthu avangaluku sathagama ilai na udane case podaranga...trb ena seum pavam...nama thaguthiya nama valrthukama namaku sadakama varaku case po2 po2 posting vanga pora antha 15000 peroda life intha 1 yr ah waste aiduchu...evlo mana ulaichal....idarku kadavul tha oru nalla solution ah trb ku tharanum...

    ReplyDelete
  121. ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண்ணை மட்டும் கணக்கில் கொண்டு பணியமர்த்தலாம். வெயிட்டேஜ் முறையை முற்றிலுமாக ரத்து செய்திடலாம். இத்தான் நல்லது .

    ReplyDelete
  122. Tet basis posting only solve the problem

    ReplyDelete
  123. Tet mark basis posting is a good idea

    ReplyDelete
    Replies
    1. Correct sir is a good idea

      Delete
    2. Ithu eligible test mattum than . Tet la pass panna ellorukum innorru exam vachu select pannalam.

      Delete
  124. govt will be decide. so dont waste our time.

    ReplyDelete
  125. TET mark+working experience+seniority like trb exam

    ReplyDelete
  126. Court judgement ia a correct way.

    ReplyDelete
  127. This comment has been removed by the author.

    ReplyDelete
  128. Tet mark=150,
    HSC=50%,
    U.G=50%,
    B.Ed=50%
    Total marks= 300
    Intha murai follow pannalam
    BY A.J.Raman

    ReplyDelete
  129. அரசுக்கு ஒரு வேண்டுகோள்,தயவு செய்து விரைவில் பணி நியுமனம் செய்ய நடவடிக்கை எடுங்கள்.ஏன் என்றால் நிறைய பேர் தாங்கள் செய்து வந்த தனியார் பணியை விட்டு இந்த தேர்வெழுதி நியமணத்திற்காக காத்திருக்கிறார்கள்.இன்னும் பலர் இத்தேர்வில் தேர்ச்சி அடைந்ததினால் தனியார் பள்ளி மேனேஜ்மென்ட்டால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளோம். நீங்கள் தேர்ச்சி பட்டியல் வெளியிடும் வரை எந்த தனியார் பள்ளியிலும் வேலை கொடுக்க மாட்டார்கள்.எங்கள் குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே விரைந்து ஏதாவது ஒரு நல்ல முடிவிற்கு வாருங்கள்.ஜெய்ஹிந்

    ReplyDelete
    Replies
    1. Yes I also lose my job past 6months

      Delete
  130. அனைவரும் பயன்பெறும் வகையில் தகுதி தோ்வில் எடுத்த மதிப்பெண்களை மட்டும் வைத்து தோ்ந்தெடுக்கலாம். வெயிட்டேஜ் என்பது அவனுடைய பழைய அறிவை சோதிப்பதாகவே உள்ளது. தகுதி தோ்வு என்பது இப்போதைக்கு ஒரு ஆசிாியருக்கு என்ன தகுதி வேண்டுமோ அந்த தகுதியை உறுதிப்படுத்தும் ஒரு தோ்வாக இருப்பதால் அதனை அதாவது தகுதித்தோ்வை மட்டும் வைத்து பணிநியமனம் செய்தால் அனைவரும் பயன்பெறுவாா்கள். இவை இல்லாமல் வெயிட்டேஜ் முறையில் வைத்தால் தகுதி தோ்வில் 100 மதிப்பெண் பெற்றவா் பாதிக்கப்படுவதோடு, அவா் தான் தகுதியில்லை என்ற முறையில் தான் நினைத்துக்கொள்வாா். இவைகளை கருத்தில் கொண்டு மேற்படி நடவடிக்கை எடுக்கவும்.

    ReplyDelete
  131. ஆசிரியர் தகுதித் தேரவு மதிப்பெண்ணைக் கொண்டு பணியமர்த்துங்கள்

    ReplyDelete
  132. வெயிட்டேஜ் முறை வேண்டாம் டிஆர்பி தேர்வைப் போல் மார்க் அடிப்படையில் தேர்ந்தெடுக்கவும்.

    ReplyDelete
  133. TET MARK அடிப்படையில் தேர்ந்தெடுத்தால் மிகச் சரியாக இருக்கும்.

    ReplyDelete
  134. ஆசிாியா் தகுதி தோ்வு மதிப்பெண் அடிப்படையில் பணியமா்த்தினால்தான் அவா் தகுதியான ஆசிாியாக வருவாா். அதற்குப் பதிலாக வெயிட்டேஜ் முறையில் தோ்ந்தெடுப்பதால் அவருடைய அனைத்து மதிப்பெண்ணையும் தரப்படுத்தியதாகதான் இருக்கும்....

    ReplyDelete
  135. Seniroty give mark

    ReplyDelete
  136. TET மதிப்பெண் அடிப்படையில் பணியமா்த்தினால் வெளிப்படைத் தன்மை உண்மை என அனைவரும் அறிவா். வெயிட்டேஜ் முறையில் முறைகேடுகள் நடக்கலாம் என சிலா் சந்தேகம் கொள்வா். அரசு இதனை பாிசீலிக்கவும். ஏனெனில் PG TRB, TNPSC போன்றவை மதிப்பெண் அடிப்படையில்தான் தோ்வு செய்கின்றது.

    ReplyDelete
  137. We need tet basis only

    ReplyDelete
  138. me 90 mark so me need tet basis only

    ReplyDelete
  139. தேர்வு எழுதி 9 மாதங்கள் ஆகிவிட்டது. ரிசல்ட் வந்து 6 மாதங்கள் ஆகிவிட்டது விரைவில் பணியமர்த்தினால் நன்றாக இருக்கும்.
    பார்த்த வேலையை விட்டுவிட்டு கஷ்டபட்டு படித்து 90க்கு மேல் மார்க் எடுத்து தேர்ச்சி பெற்றால் வெயிட்டேஜ் என்று சொல்கிறார்கள்.
    இப்பொழுது 12 மார்க், காலேஜ் மார்க் என்று சொன்னால் 12ம் வகுப்பில் 12ம் வகுப்பு தேர்வின் போது எனக்கு அம்மை போட்டிருந்தது. சரியாக தேர்வு எழுதவில்லை. மார்க் குறைவாக உள்ளது. டெட்டில் 98 மார்க் வாங்கியுள்ளேன். வெயிட்டேஜ் கடைபிடித்தால் நான் பாதிக்கப்படுவேன். அப்போ நான் ஆசிரியராக வரக்கூடாதா? எனவே தகுதித் தேர்வின் மார்க் அடிப்படையில் செலக்ட் செய்யவும்.

    ReplyDelete
  140. Tet mark wise correct method

    ReplyDelete
  141. PLEASE GIVE A SENIOERATY MARK THIS USFULL FOR ALL CANDIATES

    ReplyDelete
  142. tet mark basisla podunga my tet mark 115 new wt 73 tamil major bc community

    ReplyDelete
  143. only based on tet marks is the correct ndthod.

    ReplyDelete
  144. what about the pg cases. Tet cases over.

    ReplyDelete
  145. Paper 1-104,paper 2-95...

    ReplyDelete
  146. tet mark wise posting is very very correct.

    ReplyDelete
  147. tet mark wise posting very correct.

    ReplyDelete
  148. Tet mark paid posting pottal ellorukkum payan undu

    ReplyDelete
  149. TET+Seniority Is Best

    ReplyDelete
  150. Elorum TET Pass Seithal Posting Endru Ninaithargal Anal Arasu Ethai Correcta GO Pottu Posting Podanum

    ReplyDelete
  151. Seniority Endru Sollumpothu Ellorum Engu iruntargal Endru Teriyavillai

    ReplyDelete
  152. Paper2
    TET 80%
    B.Sc 10%
    B.Ed 10%

    Paper 1
    HSC 10%
    D.T.Ed 10%
    TET 80%

    ReplyDelete
  153. அன்பிற்குரிய ஆசிரியப் பெருமக்களே...
    தங்களது விவாதங்கள் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது. இதனால் என்ன பயன் ?
    நீங்கள் இங்கே கூறும் கருத்துக்களில் என்னமோ 82 - 89 மதிப்பெண் எடுத்தவர்களை சிலர் கேவலமாக நினைக்கின்றனர்.
    இது ஒரு ஆசிரியருக்கு அழகா ...
    சொல்பவர்கள் ஒன்றும் அறிவாளிகள் கிடையாது...
    அதே போல் பதிவு மூப்பிற்கு மதிப்பெண் வேண்டும் என்கிறார்கள். இதுவும் எந்த வகையில் நியாயம்.
    ஏன் பதிவு மூப்பில் பின் உள்ளவர்கள் என்ன முட்டாள்களா...
    நாம் அனைவரும் ஆசிரியர்கள் நாமே இந்த நிலையில் இருந்தால் மாணவர்களுக்கு எவ்வாறு சரியான பாதையை காட்ட முடியும்.
    அரசு வேலை என்றவுடன் ஆர்வமாக படித்தவர்கள் ஏன் மேல்நிலை மற்றும் கல்லூரிகளில் என்ன செய்தார்கள் ? சரி மேல்நிலைதில் தான் குடும்ப சூல்நிலை என்றால் கல்லூரியிலுமா
    இது எல்லாம் சிறுபிள்ளைத்தணமாக உள்ளது அல்லவா...
    என் கருத்து அறிவியல் முறையே சரி ...
    எனது கருத்துக்களை தான் கூறினேன் .
    யாரேனும் மனம் புண்பட்டிருந்தால் மண்ணிக்கவும்....

    ReplyDelete
  154. PLEASE TET MARK WISE SENIORITY BY POSTINGS PLEASE PLEASE PLEASE

    ReplyDelete
  155. G0. 252 ல் SSLC மார்க் விட்டுட்டாங்க ...நினைவுபடுத்துங்கோ..... டும்......டும்.........டும்...........

    ReplyDelete
  156. Tet 2013 should be selected on basis of tet marks only as if selected by TNPSS'TRBPG'UPSC' STAFF SELECTION 'RRB' BANKSECTION. No need of emploment seniority. It is utter waste.

    ReplyDelete
  157. Tet 2013 should selected by Sciencetific method directed by high court

    ReplyDelete
  158. Only tet+seniority.paper-1

    ReplyDelete
  159. we can sonsider all those things,that means +2,DTED,TET,Degree,UG.if we can sonsider the above things only,the selection procedure is correct as per Court order with scientific method as 60% TET and 40% (+2,DTED,BED,Degree).if possible we can consider 50:50.Thank you

    ReplyDelete
  160. நண்பர்களே! ஆசிரியர் தகுதி தேர்வு என்பது ஒரு தேரவு தானே ஒழிய அது பணி நியமனம் ஆகாது என தெளிவாக குறிக்கப்பட்டு உள்ளதை நீங்கள் யாவரும் பார்கவிலையா? அதுமட்டும் இன்றி தாங்கள் கூறுவது போல தகுதி தேர்வு அடிப்படையில் மட்டும் தேர்வு செய்யப்பட்டால் மதிப்பெண் தளர்வு அளிததிற்கான அர்த்தம் இல்லாமல் போய்விடும் எனவே கண்டிப்பாக அரசு TET மதிப்பெண் அடிப்படையில் பணிநியமனம் இருக்காது. அதுமட்டும் இன்றி நீங்கள் அதிக மதிப்பெண் பெற்றதால் நீங்கள் சிறந்த ஆசிரியர்கள் ஆகிவிடுவீர்களா? கண்டிப்பாக இல்லை, அது உங்கள் மனப்பாடதிறனைத்தான் குறிக்கிறதே தவிர நீங்கள் பெரிய மேதைகள் என்பதை அல்ல என்பதை உணருங்கள், இறுமாப்பு கொள்ளாதீர்கள். (சிலர் மதிப்பெண் குறைந்தவர்களை தரக்குறைவாக பேசி உள்ளார்கள் அவர்களுக்கு இந்த பதில், மற்றவர்களுக்கு அன்று.)
    என்னை பொறுத்தவரை ஒரு புதிய அறிவியல் முறையில் இதனை நியமிக்கவேண்டும். அதில் TET மதிப்பெண் அவரவர் பெற்றதற்கு weightage நீதிபதி கூறியது போல, BEd , UG , +2, Employment Seniority ஆகியவற்றிகு கணக்கிட்டு சாதி மற்றும் பாட வாரியாக cutoff வைத்து பணிநியமனம் வழங்கலாம்.

    ReplyDelete
  161. நண்பர்களே! ஆசிரியர் தகுதி தேர்வு என்பது ஒரு தேரவு தானே ஒழிய அது பணி நியமனம் ஆகாது என தெளிவாக குறிக்கப்பட்டு உள்ளதை நீங்கள் யாவரும் பார்கவிலையா? அதுமட்டும் இன்றி தாங்கள் கூறுவது போல தகுதி தேர்வு அடிப்படையில் மட்டும் தேர்வு செய்யப்பட்டால் மதிப்பெண் தளர்வு அளிததிற்கான அர்த்தம் இல்லாமல் போய்விடும் எனவே கண்டிப்பாக அரசு TET மதிப்பெண் அடிப்படையில் பணிநியமனம் இருக்காது. அதுமட்டும் இன்றி நீங்கள் அதிக மதிப்பெண் பெற்றதால் நீங்கள் சிறந்த ஆசிரியர்கள் ஆகிவிடுவீர்களா? கண்டிப்பாக இல்லை, அது உங்கள் மனப்பாடதிறனைத்தான் குறிக்கிறதே தவிர நீங்கள் பெரிய மேதைகள் என்பதை அல்ல என்பதை உணருங்கள், இறுமாப்பு கொள்ளாதீர்கள். (சிலர் மதிப்பெண் குறைந்தவர்களை தரக்குறைவாக பேசி உள்ளார்கள் அவர்களுக்கு இந்த பதில், மற்றவர்களுக்கு அன்று.)
    என்னை பொறுத்தவரை ஒரு புதிய அறிவியல் முறையில் இதனை நியமிக்கவேண்டும். அதில் TET மதிப்பெண் அவரவர் பெற்றதற்கு weightage நீதிபதி கூறியது போல, BEd , UG , +2, Employment Seniority ஆகியவற்றிகு கணக்கிட்டு சாதி மற்றும் பாட வாரியாக cutoff வைத்து பணிநியமனம் வழங்கலாம்.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive