Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

How to Sorting Detials in Excel? - Tutorial

How to Sorting Detials in Excel WorkSheet? - Tutorial

How to Get Subject wise TET New Weightage Details in Excel?

      TET Weightage Spread Sheet ல் உள்ள விவரங்களை பாட வாரியாக, இன வாரியாக, சாதி வாரியாக, டெட் வெயிட்டேஜ் வாரியாக எவ்வாறு பிரித்தறிவது?

1. முதலில் நமது வலைதளத்தில் உள்ள  TET Weightage பதிவு செய்யப்பட்ட Spread Sheet ஐ Open செய்து அதில் உள்ள File எனும் மெனுவில் சென்று Download Us - Microsoft Excel என்பதை Click செய்து Download செய்து கொள்ள வேண்டும்.


 2. Download செய்த Excel File ஐ Open செய்து அதில் உள்ள ஏதேனும் ஒரு Cell-ன் மீது கர்சரை வைத்து மவுசை ரைட் கிளிக் செய்ய வேண்டும். பிறகு Sort -> Custom Sort என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
 3. திறக்கக்கூடிய புதிய பாக்சில் Then by க்கு அருகே உள்ள கட்டத்தை கிளிக் செய்து அதில் 9. Your UG Major Degree என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். பிறகு மேலே உள்ள Add Level என்பதை Click செய்து வரிசை எண் 3, 8, 11, 4, 7, 6, 10 போன்றவற்றை முறையே இதேபோல் தேர்ந்தெடுக்க வேண்டும். 

     இறுதியாக 11. Your New TET Weightage க்கு நேரே உள்ள Order கட்டத்தில் Largest to Smallest என்பதை தேர்வு செய்து, பிறகு OK வை Click செய்ய வேண்டும்.



4. தற்போது தங்களுக்கு தேவையானவாறு அனைத்து விவரங்களும் தெளிவாக பிரித்து காட்டப்பட்டு இருக்கும். எவரேனும் இருமுறை தங்கள் விவரங்களை பதிவு செய்து இருந்தால் அவற்றை Delete Row செய்து இறுதி பட்டியலை பெறலாம். 

நன்றி! 

அன்புடன் - பாடசாலை.


















5 Comments:

  1. HI FRDS 90 ABOVE MARK YEDUTHU LOW WEITGE IRUKKIRAVANGA ONDRU KUUDUVOM PORADUVOM COMG MONDAY 09/06/2014 TRB OFFICE 10 AM KU ANAIVARUM VAAREER VAAREER

    Pls Pass this Sms

    More details

    SILAMBARASAN 9688673817

    LENIN 8012532233

    PAVNESAN 9943476263

    PRAKASH 7418512313

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
  2. heloo sir low weightage nu epdi solurenga unga weightage evlo adha solunga first....

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  4. TET 1ST PAPERKKU SENIORITY PLEASE ...PLEASE

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive