NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பால் விலை லிட்டருக்கு ரூ.10 உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு

          கொள்முதல் விலை உயர்வு காரணமாக சமன்படுத்திய பால் விலை லிட்டருக்கு 10 ரூபாய்உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

              தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 1-ம் தேதிமுதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சமன்படுத்திய பால் விலை 24 ரூபாயில் இருந்து 34 ரூபாயாக உயர்த்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

              பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் அதிகரித்து 23-ல் இருந்து 28-ஆக உயர்தப்பட்டுள்ளதாகவும், எருமை பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 31-ல் இருந்து 35 ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தனியார் பண்ணைகளை காட்டிலும் தமிழக அரசின் ஆவின் நிறுவன பால் விலை குறைவாக உள்ளது என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive