NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஒரே நாளில் 10ம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகள்


       ஒரே நாளில் 10ம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் வருகிறது. அரசு வெளியிட்டுள்ள தேர்வு அட்டவணையில் ஒரே நாளில் வருவது கிடையாது. எனவே இது புதிய நடைமுறையாக கருதப்படுகிறது. 27.03.2013 அன்று பனிரெண்டாம் வகுப்பிற்கு Political science ,Nursing, Statistics ஆகிய தேர்வுகள்  நடைபெறும் என அரசு வெளியிட்டுள்ள தேர்வு அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

         ஆனால் அதே நாளில் பத்தாம் வகுப்பிற்கு தமிழ் முதல் தாள் நடைபெறும் என அரசு வெளியிட்டுள்ள தேர்வு அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. Political science ,Nursing, Statistics போன்ற பிரிவுகள் வெகு சில பள்ளிகளில் மட்டுமே இருக்கும் மேலும் அப்பிரிவுகளில் மாணவர்களின் எண்ணிகையும் குறைவாகவே இருக்கும் எனவே ஒரே நாளில் தேர்வு  நடைபெற்றாலும் எவ்வித பாதிப்பும் இருக்காது என்பதால் இவ்வாறு அட்டவணை அமைக்கப்பட்டு இருக்கலாம் என அறியப்படுகிறது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive