NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு: சென்னை மண்டலம் முதலிடம்


          சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் 27ம் தேதி வெளியாயின. இந்தியா முழுவதும், 82 சதவீத மாணவ - மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், சென்னை மண்டலம் முதல் இடம் பிடித்துள்ளது.

        சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வை, இந்தாண்டு, 9 லட்சத்து 44 ஆயிரத்து 21 மாணவ - மாணவியர் எழுதினர். மாணவியர், 87.98 சதவீதமும், மாணவர்கள், 77.78 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

               இந்தியாவிலேயே, சென்னை மண்டலம் தேர்ச்சி சதவீதத்தில் முதலிடம் பிடித்துள்ளது. இங்கு, 91.83 சதவீத மாணவ - மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive