NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் வினியோகம்


           தமிழகத்தில், பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள், பள்ளிகளில் 27ம் தேதி முதல் வழங்கப்பட்டன.

          மதிப்பெண் சான்றிதழ்களை பெற்ற மாணவர்கள், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வதற்கு பதிலாக, தங்கள் பள்ளிகளிலேயே கல்வி தகுதியை பதிவு செய்து கொண்டனர்.

                  10ம் வகுப்பு கல்வி தகுதியை ஏற்கனவே, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த மாணவர்கள், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை மூலம், பிளஸ் 2 கல்வி தகுதியை பதிவு செய்து கொள்ளலாம். தமிழக அரசு அறிவித்தபடி, 70 சதவீத மாணவர்களுக்கு, இலவச புத்தக பை ஏற்கனவே வழங்கப்பட்டன. மீதமுள்ள, 30 சதவீத மாணவர்களுக்கு, மதிப்பெண் சான்றிதழுடன், புத்தக பைகள் நேற்று வழங்கப்பட்டன.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive