PADASALAI.NET 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS, LATEST EDUCATIONAL TAMIL NEWS

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official

வேலை வாய்ப்பு பதிவுக்கு காரைக்காலில் சிறப்பு ஏற்பாடு


          காரைக்காலில் பிளஸ் 2 மதிப்பெண்கள் சான்றிதழ்கள், வேலை வாய்ப்புக்கு பதிவு செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

         பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 9ம் தேதி வெளியிடப்பட்டு, நேற்று முன்தினம் முதல் மதிப்பெண் சான்றிழ்கள் வழங்கப்பட்டு வருகிறது. மதிப்பெண் சான்றிதழ்களை வேலைவாய்ப்புக்கு பதிவு செய்ய, காரைக்கால் மாவட்டத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

             கூட்ட நெரிசல் மற்றும் காலதாமதத்தை தவிர்க்க, கோவில்பத்து தந்தை பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் வேலைவாய்ப்பு அலுவலத்தில் சிறப்பு பதிவு முகாம் நடந்தது.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Support

Blog Archive

Group