NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Dec 28ம் தேதி,பட்டதாரி ஆசிரியர்களுக்கான முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு கலந்தாய்வு.


            பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு ஆன் லைன் மூலம் 28ம் தேதி நடைபெற உள்ளது.
 
          இக்கலந்தாய்வில் 1000 பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கபட உள்ளது. . எஞ்சியுள்ள முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் தற்போது சரிபார்ப்பில் உள்ள முதுகலை ஆசிரியர் தேர்வில் இறுதிசெய்யப்படும் தேர்வர்கள் மூலம் விரைவில் நிரப்பப்படவுள்ளது.




7 Comments:

  1. when will announce sgt to bt asst promotion final list ? and when will give promotion?

    ReplyDelete
  2. பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு தேதியை அறிவித்தமைக்கு மிக்க நன்றி , இதோடு சேர்த்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் பதவி உயர்வு கலந்தாய்வையும் நடத்தினால் நலமாக இருக்கும் ,தங்களின் சேவை தொடர மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்ததுக்கொள்கிறேன் . BY : சி. சுகுமார் , தலைமையாசிரியர் , உரசுயர்பள்ளி , ஆதனூர் , திருவண்ணாமலை மாவட்டம்

    ReplyDelete
  3. What about those u already selected in CV and waiting for counseling. This 1000 vacancies they fill from 2881 PG Asst vacancy or please clarify-- Murugan

    ReplyDelete
  4. What about 2881 PG Asst -2013 vacancy? How they promote 1000 BT to PGT from this 2881 vacancy or different one I am confused please clarify my doubt - Murugan

    ReplyDelete
  5. hello sir totaly above 5000 vacencies in pg but 2881 only exam so balnce for this way dontworry

    ReplyDelete
  6. missing my hallticket pls any one tell me pg trb hall ticket download link

    ReplyDelete
  7. missing my hallticket pls any one tell me pg trb hall ticket download link

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive