NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

"டெட்' தேர்வில் மதிப்பெண் சலுகை: கூடுதலாக தேர்ச்சி பெற்ற 46 ஆயிரம் பேருக்கு அடுத்த வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு ‍-- தின மணி


         ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகையைத் தொடர்ந்து, கூடுதலாகத் தேர்ச்சி பெற்ற 46 ஆயிரம் பேருக்கு அடுத்த வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படலாம் எனத் தெரிகிறது.

           இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடத்துவது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

             முதலில் ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும், பின்னர் இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் எனத் தெரிகிறது.

           ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற 150-க்கு 90 மதிப்பெண் எடுக்க வேண்டும். பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்ணில் 5 சதவீத மதிப்பெண் சலுகையை முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

          இதையடுத்து, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண் 82 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

           இந்த மதிப்பெண் தளர்வு 2013 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தேர்வுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டது. மதிப்பெண் தளர்வை அடுத்து 46 ஆயிரம் பேர் இந்தத் தேர்வில் கூடுதலாகத் தேர்ச்சி பெற்றனர்.

           முன்னதாக, 90 மதிப்பெண் அல்லது அதற்கு மேல் எடுத்து தேர்ச்சி பெற்ற 29 ஆயிரம் பேருக்கும் ஜனவரி மாதத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டுவிட்டது.

             பிளஸ் 2, பத்தாம் வகுப்புத் தேர்வுகள் நடைபெற உள்ளதால், கூடுதலாகத் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுவதில் சிக்கல் எழுந்தது.

                இந்த நிலையில், மார்ச் முதல் வாரத்தில் இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பை நடத்துவது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.




19 Comments:

  1. The Govt. may release FIRST list, to those who secured more than 76 weighatge marks. After completing this CV they may release II list.

    ReplyDelete
    Replies
    1. Hi frds
      Tamil detmt la B.A+B.ED OR B.LIT+B.ED Mudichu

      76 & below 76 weitge irukaravanga call me 9159009379

      Delete
  2. Sankar sir nenga solrathu unmaiya.how u know pls reply me.

    ReplyDelete
  3. Good morning frds it is true?pls tell me any one

    ReplyDelete
  4. Hello Vasanth sir, It's a only a suggesstion. It's OUR (CV attended candidates) plea to our CM. I request ALL to give comments for the idea releasing FIRST list immediately.

    ReplyDelete
  5. CASE FILE against RELAXATION
    anybody ready to case file against RELAXATION then join with us
    and support us for further action
    send your mobile number by mail


    lstbed@gmail.com
    pothaisuthi@gmail

    ReplyDelete
  6. CASE FILE against RELAXATION
    anybody ready to case file against RELAXATION then join with us
    and support us for further action
    send your mobile number by mail


    lstbed@gmail.com
    pothaisuthi@gmail

    ReplyDelete
  7. Announcement of 5% Relaxation for 2012 TET & supplementary TET 2012 would b expected soon from TN govt.

    Then separate selection list for them without weightage as followed in last yr appointment or separate selection list with weightage 36 marks with priority than 2013 would b expected.

    ReplyDelete
  8. Nalla thakavalai naangal ethirpaarkirom. 2012 TET kkum relaxation koduthida CM ammavai panivodu vaendukirom....Amma karunai ullaththodupariseelipparkal ena nambukiraen...intha vishayaththil Communist katchi namakkaaka kural koduththu varuthu....Paarpom nalla vidiyal namakkum undu viraivil....

    ReplyDelete
  9. Aanand sir...unga vaenduthalum ithuthanae?

    ReplyDelete
  10. TRB’S - DISCRIMINATION & BIAS

    There is one side favorable strategy following TRB(Tamil Subject). Sofar, other subject final List was not published because of Tamil subject case and and other related issue so as to togather publishing result but in last, Tamil subject result published and candidates have joined in school. (Zoo, Geo,Home,Phy final list only published) I am not shortcoming to Tamil subject candidates, why are the TRB following bias,partiality and discrimination to other subject, yah, of course, albeit, cases are there on Tamil subject

    We are very much disappointed over the performance and no reliance on TRB.Handwork never fails but handwork is going to be ruining. The TRB never bother about the candidate mental adrift,conflict,life.

    As part of My knowledge is concerned ,The TRB may be release the final list after election and joining to be beyond June. If the Election result will be negative to ruling party, may possible to cancellation are moe procrastination(post postponement) recruitment the process.

    “Cheating is a sin”
    “Delaying is a mun(Mud)”

    With belly burning.........

    Anonymous.

    ReplyDelete
  11. மதிப்பிற்குரிய ஆசிரியர் நண்பர்களே ,
    ஆசிரியர் நியமனம் tet மதிப்பெண் அடிப்படையில் இருக்க வேண்டும் என்று செல்வி பிரியா வதனா அவர்கள் தொடங்கப்பட்ட வழக்கிற்கு ஆதரவு தெரிவிக்க விரும்புவோரும் ,weight-age முறையில் ஆசிரியர் நியமனம் என்பது சமூக நீதிக்கு புறம்பானது மற்றும் ஒருதலை பட்சமானது என்பதை வலியுறுத்தி ,அதை ஆட்சோபனை தெரிவிக்கும் வகையில் ஆசிரியர் தேர்வு வாரியம் இடம் ஆதார பூர்வமாக தெரிவிக்க விரும்புவோர் , இதை முழுமனதாக ஆதரிப்போர்வரும் வரும் வியாழ கிழமை காலை 11 மணிக்கு DPI வளாகத்திற்கு வரவும் ,weightage முறையால் சிலருக்கு எப்போதுமே வேலை கிடைக்காத நிலை ஏற்படலாம் என்பதை கருத்தில் கொண்டு ,பொதுநல கருத்தை மனதில் கொண்டு அனைவரும் இதற்க்கு ஆதரவு தரவேண்டும் .
    1.பல பாட பிரிவுகளை கொண்ட 12 தேர்வில் ,பாத்து ஆண்டுகளுக்கு முன் படித்தவர்களுக்கும் ,இப்போது முடித்தவர்களுக்கும் ஒரே மதிப்பெண் முறை கணக்கிடுவது முட்டாள் தனமானது .
    2.இளங்கலை பாடத்தில் 60 சதவீத மதிப்பெண்ணே முதல் வகுப்பு ,அனால் இங்கு 50-70 வரை ஒரே மதிப்பெண் என்பது எவ்வகையில் நியாயம் ?
    3.BED மதிப்பெண் 70 சதவீதம் என்பது 2008 க்கு முன் படித்தவர்களுக்கு சாத்தியமா?
    slap முறை என்பது எந்த வகையிலும் நம் தமிழ் நாட்டிற்க்கு ஏற்றது அல்ல , இங்கு அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்வி இல்லை ,ஆனால் நியமனத்தில் மட்டும் கடைபிடிப்பது முட்டாள் தனமானது இல்லையா?
    12 மதிப்பெண் தான் வேலைய நிர் நியப்பது என்றால் ,குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் bed ,dted ,போன்றவற்றை படித்திருக்கவே மாட்டார்களே,

    நியாமன முறையில் ஆசிரியர் நியமனம் இருக்க வேண்டும் என நினைக்கும் சில ஆசிரியர் கூட்டணியிடம் இதை தெரிவிக்க உள்ளோம் ,

    மற்றவர்கள் கேக்கட்டும் நாம் வாங்கி கொள்ளலாம் என்று நினைக்காமல் ,அனைவரும் கேப்போம் வாருங்கள்.
    சிந்தியுங்கள்,கேள்விகேப்போம்.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
  12. Tntet mark wise appointment will be favorable to all candidates. So educational officers please think about this and come to the final decision soon.Always do the best for qualified teachers.

    ReplyDelete
  13. At first please give appointment for cv completed candidates as TNTET mark wise.

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. மருதுபாண்டியன் உங்கள் தொலைபேசி எண்னை பதிவு செய்யுங்கள் உங்களது கருத்தை நான் ஆதரிக்கிரேன் போராட்டத்தில் கலந்துகொள்கிறேன் எனது தொலைபேசி எண் 9944315150.

    ReplyDelete
  16. நண்பர்களே ஒரு கணம் சிந்தியுங்கள் tet மார்க்கை வைத்து வேலை வேண்டுமென்றால் இந்த வலைதலத்தில் பதிவு செய்தால் மட்டும் போதாது அனைவரும் சென்று போறாடினால் தான் வெற்றி கிடைக்கும் மாற்றுத்திரனாளிகல் போரடியதால் தான் வெற்றி கிடைத்தது ஏன் போரடகூடாதது,? ஒற்றுமையே வலிமை இப்போது வேலை கிடைக்கவில்லை என்றால் எப்போதுமே வேலை கிடைக்காது என உங்கள் ஏட்டிலே இன்றே எழுதி வைத்து கொள்ளலாம் .

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive