முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்கு திங்களன்று(
03.02.2014 )சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் நீதிபதிகள்சுதாகர், வேலுமணி
ஆகியோரடங்கிய அமர்வுக்கு முன் வழக்கு
91 வது வழக்காக இடம்பெற்றிருந்தது.
இன்று வழக்கு விசாரணை நிலையை எட்டவில்லை என்பதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது .
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...