Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர் தகுதித்தேர்வு மதிப்பெண்ணில் சலுகை கோரிய மனுக்கள் தள்ளுபடி.


          ஆசிரியர் தகுதித்தேர்வு மதிப்பெண்ணில் சலுகை கேட்ட அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டன. அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்தது. 

           பழனிமுத்து, கருப்பையா, ரமேஷ் உள்ளிட்டோர் இதுதொடர்பாக மனு தாக்கல் தெய்திருந்தனர். தேசிய ஆசிரியர் கல்வி வாரிய விதிகளின்படி மதிப்பெண்ணில் சலுகை கோரி அவர்கள் மனுதாக்கல் செய்திருந்தனர். பிறமாநிலங்களைப் போல தமிழகத்திலும் சலுகை வேண்டும் என அவர்கள் கோரியிருந்தனர்.




1 Comments:

  1. அம்மாகிட்டவா உங்க வேலைய காட்டுறீங்க.
    தமிழகத்துல இட ஒதுக்கீடு 69% தந்து சமூக நீதி காத்த வீராங்கனையாட்சே!.
    இட ஒதுக்கீட்டுக்கு எதிராக அம்மா இருக்காங்கன்னு பொய் பிரச்சாரம் பண்ணுன டுபாக்கூர்களுக்கு சரியான சவுக்கடி கொடுத்து மீண்டும் சமூக நீதி காத்த வீராங்கனைனு தனது ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தனது உரை மூலம் தெளிவுபடுத்தினார்.

    கும்தலக்கடி கும்மாவா அம்மான்னா சும்மாவா!
    கும்தலக்கடி கும்மாவா அம்மான்னா சும்மாவா!
    கும்தலக்கடி கும்மாவா அம்மான்னா சும்மாவா!
    கும்தலக்கடி கும்மாவா அம்மான்னா சும்மாவா!
    கும்தலக்கடி கும்மாவா அம்மான்னா சும்மாவா!

    நீங்க தமிழகத்துக்கு மட்டும் முதல் மந்திரியாக இல்ல.

    இந்தியாவுக்கே முதல் மந்திரி(பிரதமர்).

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive