Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தகுதி தேர்வில் சலுகை காட்ட முடியாது: உயர்கல்வித்துறை அமைச்சர் திட்டவட்டம்

       "தரமான ஆசிரியர்களை, தேர்வு செய்ய வேண்டும் என்பதற்காக, ஆசிரியர்களுக்கு, தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வில் மதிப்பெண்களுக்கு, இட ஒதுக்கீடு கேட்பது நியாயமாகாது,'' என, உயர்கல்வித் துறை அமைச்சர், பழனியப்பன் தெரிவித்தார்.


          சட்டசபையில் நேற்று, மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ., ஜவாஹிருல்லா, ''ஆசிரியர் தேர்வில், இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை. தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம், 'மதிப்பெண் சலுகை வழங்கலாம்' எனக் கூறியுள்ளது. ஆனால், தமிழக அரசு, அதை பின்பற்றவில்லை,'' என்றார்.

அதற்கு, அமைச்சர் பழனியப்பன் கூறியதாவது:

                   தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம், சில ஆலோசனைகளை வழங்கியுள்ளது. அதை பின்பற்ற வேண்டும் என அவசியம் இல்லை. தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக, ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது.

இட ஒதுக்கீடு:

            இதில், தேர்ச்சி பெற, இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை. ஆனால், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, வேலை வழங்கும்போது, இட ஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது.

தரமான ஆசிரியர்:

               பள்ளித் தேர்வில், மதிப்பெண்களுக்கு சலுகைகள் வழங்கப்படுவதில்லை. மாணவர்கள் உயர்கல்வியில் சேரும்போது தான், இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படுகிறது. அதேபோல், மாணவர்களுக்கு தரமான கல்வி அளிக்க, தரமான ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டும். எனவே, ஆசிரியர் தகுதித் தேர்வில், மதிப்பெண்களுக்கு சலுகை வழங்க முடியாது; இதை புரிந்து கொள்ளுங்கள். இவ்வாறு, அவர் கூறினார்.




87 Comments:

  1. I agree with this...As our C.M wish our Tamilnadu should be first in all sectors,to achieve this stage, proper & excellant education is must.. So our TRB implements this type cut off range to get eligibility to teach. Lets understand this and go as it goes..

    ReplyDelete
    Replies
    1. Super. Super . I like this comment.

      Delete
    2. Super. Super . I like this comment.

      Delete
    3. Thank u friends.

      Delete
  2. 90 Eduthal Tharamana Teacher 89 Eduthal Tharamana Teacer ilaya
    Ena Sir Ithu TET

    ReplyDelete
    Replies
    1. mbbs cut off point la miss avaudu

      Delete
    2. 35% edutha pass. Aana 34% Edutha? Ungaluku theriadha?

      Delete
    3. Appo 80 edutha nangellam teacher illaiya,

      Delete
    4. Sir examla 100 edutha muzhumaiya? Or 99 muzumaiya.. Mathippum paarattum yaarukku kidaikkum.. TN needs fulfilled teachers to guide the students..Answer for ur question "A Teacher should have some basic qualities like analysing, understanding,proper answering and presents of mind. If we r in the stage of inabilty to analyse, understand and answer the questions asked in TET, then how we r going to teach students with presents of mind..

      Delete
    5. 34/100 kum 35/100 enna vithiyasamo appadirhan idhuvum

      Delete
    6. 34/100 kum 35/100 enna vithiyasamo appadirhan idhuvum

      Delete
  3. ida othukidu veche innum evolokalathuku than arasiyal pannuvinga

    ReplyDelete
  4. Super super

    ReplyDelete
  5. pavam pandringa admk kovila samila poor peopletathan sami iruku koviluku kasu thantha pavam poduma

    ReplyDelete
  6. Excelent explain we should welcome

    ReplyDelete
  7. Very good.but is too late

    ReplyDelete
  8. Kadhil then vandhu paudhe super

    ReplyDelete
  9. I'm very happy..:-)

    ReplyDelete
  10. tet ippa mudiyathu passnalum v2lathan irukinga

    ReplyDelete
  11. good policy keep it

    ReplyDelete
  12. TET-CV
    Mudichavankaluku
    Selection list
    Eppo vidappadum?

    ReplyDelete
  13. இனிய உளவாகக் கூறல் கனியிருப்ப
    காய் கவர்ந்த் தற்று.

    ReplyDelete
  14. இனிய உளவாகக் கூறல் கனியிருப்ப
    காய் கவர்ந்த் தற்று.

    ReplyDelete
    Replies
    1. Sir pls..
      Iniya ulavaaga innadha kooral
      kaniyiruppa kaai kavarndharru..

      Delete
  15. why no eligibility test for MLA & MP?

    ReplyDelete
    Replies
    1. Definitly it will come in future..

      Delete
  16. super very good, praying god to get the same answer from CM

    ReplyDelete
  17. Very good news keep it up

    ReplyDelete
  18. Pass panna eda odukkeethu koodAve koodathu

    ReplyDelete
  19. eppa final list varum any news gays......

    ReplyDelete
  20. cv mudichavangaluku eppa velai kideikum

    ReplyDelete
  21. Good decision.... We expecting this should follow in promotion also.. most of the them getting promotion by expérience alone and govt following the same. Based on knowledge and experience govt should give preference for promotion...

    ReplyDelete
  22. TET EXAM CANCELLED

    ReplyDelete
  23. தகுதித்தேர்வில் 60% சதவீதம் மதிப்பெண் எடுத்தால் மட்டும் தகுதியான ஆசிரியர் என்று எந்த அளவுகோலை வைத்து முடிவெடுத்தார்கள்.இது எப்படி சரியாக இருக்கமுடியும்.மீதி இருக்கும் 40% சதவீத் மதிப்பெண்ணையும் சேர்த்து 100% மதிப்பெண்ணை எடுத்தால் தானே தகுதியான ஆசிரியராகமுடியும்.இதை அறிவிக்க முடியுமா தமிழகஅரசால்.அப்படியானால் மாணவர்கள் 60% திறன் மட்டும் அடைந்தால் போதுமா? முற்பட்ட சாதியினரால் எவ்வளவு மதிப்பெண் எடுக்கமுடியுமோ அதையே அளவுகோலாக கொண்டுள்ளதா தமிழக அரசு?.

    ReplyDelete
    Replies
    1. Hello Sir.. I would like to give you an example from the epic of Mahabharata.. As you already know about the two characters Arjuna and Ekalavya. They both from different background, learning situation is different but skill is common, but Ekalavya was more skilled then Arjuna. Caste plays nothing there, only the effort taken by them and analysing and understanding capacity plays major role. So Brain is common for everyone, even Scientists use their brain between 15% to 35% to invent something new. Which means think about ourselves. Pls lets try to use our brain atleast 5% -10%.. Thank you..

      Delete
    2. Why r u relating caste with marks? If the govt reduce salary according to the reservation, will u accept it? This is survival of the fittest, whatever caste u are, u should be competitive

      Delete
  24. thats good ya keep it up our honourable cm says that the same thing

    ReplyDelete
  25. Very very suuuuuper be ready to get apmnt order

    ReplyDelete
  26. namma cm ARASIYALLA ORU SANAKYAN nu solvanga ippa adhu prove ayiduchi sanakyan edukum payapadha arasiyalvathi ivangalum entha miratalukum case kum bayapada matanga ivunga ivlo nala seitha nallathuke pm agi viduvanga sc st ku mark kuraichi potu ivunga tharathaiyum kuraika matanga amma eppavume great

    ReplyDelete
    Replies
    1. Yes. 4 month complete. But before election only appointment. Otherwise they are forgotten

      Delete
    2. SATHRIYANA SANAKYANA

      Delete
  27. Tet-1 weightage ethirtthu yarum case file panirukutha?plz tell me frds.SIVA
    9865180088

    ReplyDelete
    Replies
    1. Sir pls use proper words.. Not panirukitha? Panirukireerh (k) ala

      Delete
  28. Tet-1 weightage ethirtthu yarum case file panirukutha?plz tell me frds.SIVA
    9865180088

    ReplyDelete
    Replies
    1. இடைநிலை ஆசிரியர் பணி நியமனம்: வெயிட்டேஜ் முறை இரத்து செய்திட வழக்கு
      அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 3 ஆயிரம் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு முடிவு செய்தது.இதற்காக அண்மையில் ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தியது. இடைநிலை ஆசிரியர் பணிக்காக ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1-ஐ ஏராளமானோர் எழுதியிருந்தனர்.இதில் 12,596 இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு பெற்றிருந்தனர். 3 ஆயிரம் பணியிடங்களுக்கு 12 ஆயிரம் பேர் தேர்வு பெற்றதால், இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.

      அதாவது ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 தேர்ச்சிப் பெற்று பதிவுமூப்பு அடிப்படையில் நியமனம் செய்யப்படுவர் என்று ஏற்கெனவே கல்வித் துறை அறிவித்திருந்தது.
      ஆனால் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் பதிவுமூப்புக்கு பதிலாக வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் நியமனம் செய்வது போல, இடைநிலை ஆசிரியர் நியமனமும் இருக்கும் என்று திடீரென அறிவிக்கப்பட்டது.
      அதாவது பிளஸ் 2-வில் எடுத்த மதிப்பெண், இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வு, ஆசிரியர் தகுதிச் தேர்வு முறையே 15, 25, 60 மதிப்பெண்கள் என வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டன.இது தேர்ச்சி சதவீதத்துக்கு ஏற்ப மாறுபடும். இதனால் பதிவுமூப்பு அடிப்படையில் வேலை கிடைத்துவிடும் என்று எண்ணியவர்கள் கலக்கமடைந்தனர்

      தொழில் பிரிவு மாணவர்களுக்கு பிராக்டிகல் பாடங்களில் எளிதாக 400 மதிப்பெண்கள் கிடைத்துவிடும். இதனால் வெயிட்டேஜ் முறையில் கணக்கிடப்படும்போது தொழில் பிரிவு மாணவர்கள் அதிக அளவில் தேர்வு பெறுகின்றனர்.இதேபோல் கலைப்பிரிவு மாணவர்களும் அதிக அளவில் தேர்வு பெறுகின்றனர்.ஆனால் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் பிரிவு படித்தவர்கள் இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தில் பாதிக்கப்பட்டுள்ளோம். இதனால் பதிவு மூப்பு அடிப்படையில் காத்திருந்தவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம் . எனவே இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்தில் தற்போதைய நிலையே தொடரவேண்டும் எனவும் வெயிட்டேஜ் முறையில் இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் செய்யவேண்டும் எனக்கூறும் அரசணை 252 ஐ இரத்து. செய்திட வேண்டும் எனவும். சென்னை உயர்நீதி மன்றத்தில் சிலர் வழக்குதொடுத்துள்ளனர். இன்று (31.01.2014) அம் மனுக்கள் விசாணைக்கு வந்தன. மனுக்களை விசாணைக்கு ஏற்றுக்கொண்ட நீதியரசர் சுப்பையா அரசுக்கு பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை அடுத்தவாரத்துக்கு ஒத்தி வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன

      Delete
  29. Tet final list expected after PG trb final list published so wait for few days in tet passed candidate .

    ReplyDelete
  30. Very good news for selected persons suuuuuuuuper

    ReplyDelete
  31. thank god that given nice statement from ministor

    ReplyDelete
  32. Tet la. 90 abov edutha than nalla teachers nnu yar sonnathu it very wrong most of time frnds.. One example- one of my frnd got job in last Tet... avan teacher job kku 10% kooda thaguthi illathavan because avan romba bayantha subavam udaiyavan medai bayam athigam ullavan avanoda vayasukku etha meturity illathavan athuvum avan appointed in girls HSS so u think about his teaching field... all of u my dear frnds oru nalla teacher kku mukkiyama mark venuma illa nalla thelivana pechi , no stage fear and muturity venuma sollunga... Namma life la namma roll model ah nenacha teachers ella appo tet pass panniya job kku vanthanga appo avanga nalla teacher illaya so enna Porutha varaikkum oru nalla teachers kku mark mattume mukkiyam illanga... So dear frnds intha 89 88 edutha frnds ah pun paduthura pola comts kodukkathinga pls frnds ... thanks by thiru

    ReplyDelete
  33. Tet and trb counciling eppa nu sollunga friends pls

    ReplyDelete
  34. thaguthiyana asiriyar nu minister sonnathuku romba santhosam but dted and blit mudichavangala bt tamil teacher aga appoint panna avar thaguthiyanavara ithu sariya dted padipathu 1 to 5 th students psychology theriyathan ivungalai vachi upto 10th std eppadi eduka solvathu melum dted and bed irandum equal aguma rendu perukum salary epadi equal aga kodupathu adhu sari endral science maths and other subject matum dted with bsc and ba padithal thaguthi Agatha ivargalal bed paditha nangal bathika padugirom cutoff kuda dted and bed equal aga varum bed cutoff nangal potal dted cutoff ivunga potu adhigam varuthu 1000 ku mela ivungathan varanga atleast ratio athavathu 1;4 endravathu posting podalam dted mudithavargal niraiya paper 2 and paper 1 pass pandranga paper 1 pogama bt teacher agathan vara aasai paduvanga but nanga paper 2 matumthan elutha mudiyum dted and blit eligible bed paditha engalai ini paper 1 and paper 2 elutha anumathi kodupirgala

    ReplyDelete
  35. Sc mutala yala tet clear panna mudiyathvanga mathiri creat.govt urvakina idaothikedu avangale pinpatrala.Tet mark mattum vaithu selection list vidama eppavo pass panina 12,degree mark vaithu veitage podarathu intha govt seira nalla visayama, employment seniortium and experience koda serthu veitagikku serthu potta intha govt honestyia irukkunu sollam, otherwise ithu orthalaiyan govt than

    ReplyDelete
  36. Super frds.......

    ReplyDelete
  37. Hi super....

    ReplyDelete
  38. 60% EDUKKA ELLATHALAUM MUDIUM " MUYARCHI OODAIYAR EGALCHI AADAYAR"................ THIRUVALLUVER

    ReplyDelete
  39. proud of our CM & Higher Education Minister.... Thanks a lot....

    Our CM Surly Next PM.......

    ReplyDelete
  40. GOVT Announces SC ST mark is 60% MBC 62% BC 64% OC 65%

    ReplyDelete
  41. Our cm introduces pass mark for sc and st canditate 10 th std and 12 std 30 mark pass mark please announce

    ReplyDelete
  42. Very good ns .

    ReplyDelete
  43. Very good ns

    ReplyDelete
  44. Computer science b.ed mattum pavapata subject ah...cs ku mattum côntract basis la job poduranga...athey pola tamil to social science kum contract basis la job ku select panna vendi thane...matha subject mattum vithi vilaka enna...

    ReplyDelete
  45. when final list frds...paper 1 82 wt, bc, female job kidika chance iruka solunga....ilina na vera ethavuthu job theda try panren

    ReplyDelete
  46. Amma is great.she is backbone of india

    ReplyDelete
  47. sir dted and blitt mudichi paper 1 and paper 2 elutharanga tamil teacher ku eligible nu soldranga nama bed padichi podra cutoff mark dted ku potu adhiga weigh mark vangaranga bed mudichavangaluku uriya idatha ivunga pidikaranga matha science maths history and other subjects kum dted and ba bsc eligible nu koduka kudatha tamil 4000 peril 1000 ku mela dted and blitt than ivangaluku paper 1 la chance iruku aana namaku paper 2 matum thane appa namakum paper 1 and paper 2 elutha chance tharanum salary dted and bed mudichavangaluku eppadi eqaual aga kodukalam ithu govt ku puriyavillaiya bed mudichi age agi pala varudama wait pannum dted with blitt youngers potiya varanga ithu kandika thaka vishayam

    ReplyDelete
  48. Do anyone know when will the selection list for tet will be released?????? plz reply......

    ReplyDelete
  49. தகுதி இருப்பவர்கள் ஆசிரியராகலாம் , சரியான முடிவு தகுதியற்றவர்கள் பணியில் உள்ளார்களே அவர்களுக்கும் தகுதி தேர்வு வைக்க முடியும்மா ? உண்மையில் குழந்தைகள் கல்வியில் அக்கறை இருந்தால் அதை செய்து காட்ட முடியும்மா ? இதை கேட்டால் அப்போது அதற்கும் இதற்கும் என்ன சம்மந்தம் என்பீர்கள் நீங்கள். உண்மையான அக்கறை உள்ளவர்கள் இதை தயவு செய்து சிந்திக்கவும்

    ReplyDelete
  50. தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்று பணி வழங்கும்போது இடஒதுக்கீடு வழங்கப்படுவதாக அமைச்சர் கூறுகிறார் அப்படி என்றால் கடந்த தேர்வுகளில் வெளிப்படையாக பணிக்கு தேர்வானவர்கள் பட்டியலை வெளியிட்டு இருக்கலாமே ?
    ஏன் வெளியிடவில்லை?
    இதிலிருந்தே இடஒதுக்கீடு உண்மை புரியவில்லையா?
    சென்ற முறை தேர்ச்சிப்பெற்ற அனைவருக்கும் பணி வழங்கப்பட்டதே! அப்போது இடஒதுக்கீடு எவ்வளவு இருந்ததோ அத்தனை சமூகத்திலும் 10 பேர் தேவை என்றால் 10 பேர் சரியாக தேர்வில் வெற்றி பெற்றார்கள் அதனால் அவர்களுக்கு அப்படியே பணி வழங்கிவிட்டீர்கள் சரிதானே ?
    நாங்கள் தகுதியற்றவர்கள் தான் எங்களது சான்றிதழ்கள் அனைத்தையும் திரும்ப பெற்றுக்கொள்ளவும். TRB நடத்தும் தகுதிதேர்வைவிட பல்கலைக் கழகங்கள் பயிற்றுவித்து கொடுக்கும் பட்டம் மற்றும் பட்டைய சான்றிதழ்கள் தகுதியற்றவைகள் என என்னும்போது அந்த காகிதங்களை வைத்து என்ன செய்வது ? ஒன்றும் செய்ய இயலாது!
    இனி TRB ஐ அனைத்து பல்கலைக் கழகங்களுக்கும் தலைமை வகிக்க வைக்கவும் . இனிவரும் சந்ததிகளாவது TRB உதவியுடன் தகுதியோடு வரட்டும். நாங்கள் கல்வியறிவு இல்லாதவர்களாகவே இருக்கும் கொஞ்ச நாட்களை கடத்திகொள்கிறோம் தயவு செய்து சான்றிதழ்கள் அனைத்தையும் திரும்ப பெற்றுகொள்ளுங்கள்.

    தகுதி இருப்பவர்கள் ஆசிரியராகலாம் , சரியான முடிவு அப்போது 90 மதிப்பெண் பெறாதவர்கள் தகுதியற்றவர்கள். ஏற்கனவே 10, 20 வருடங்களாக தகுதியற்றவர்கள் ஒரு சிலர் பணியில் உள்ளார்களே அவர்களுக்கும் தகுதி தேர்வு வைக்க முடியுமா ?
    உண்மையில் குழந்தைகள் கல்வியில் அக்கறை இருந்தால் அதை செய்து காட்ட முடியுமா ?
    இதை கேட்டால் அப்போது அதற்கும் இதற்கும் என்ன சம்மந்தம் என்பீர்கள் நீங்கள்.
    அவர்கள் தகுதியானவர்கள் தான் என்றால் அவற்றை எங்களுக்கு தேர்வு வைக்கும்போது எங்களுடனே தேர்வெழுதவைக்க முடியுமா?
    அப்படி செய்தால் இந்த அரசு சரியான முறையில் இயங்குகிறது என்பதை இந்த உலகமே அறியும் .
    உண்மையான அக்கறை உள்ளவர்கள் இதை தயவு செய்து சிந்திக்கவும்

    ReplyDelete
  51. Tet pass mark is reduced

    ReplyDelete
  52. Ayya minister avarkale unga statement ellam waste ellam votukkaga than. Ippo parunga ammavoda statement ah.

    ReplyDelete
  53. hai padasalai friends CM annouced 5% mark relaxation for SC,ST,BC,MBC candidates.55% of mark that is 83/150 is pass mark for above said castes.

    ReplyDelete
  54. ஆசிரியர் தகுதித் தேர்வில் 5% மதிப்பெண் சலுகை :2013ம் ஆண்டு தேர்வு எழுதியவர்களுக்கும் பொருந்தும்
    ஆசிரியர் தகுதித் தேர்வில் 5% மதிப்பெண் சலுகை :2013ம் ஆண்டு தேர்வு எழுதியவர்களுக்கும் பொருந்தும் எனவும் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
    ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5% மதிப்பெண் சலுகை அளிக்கப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதில் அளித்து பேசிய அவர்
    இதனை தெரிவித்தார். மேலும் எஸ்.சி., எஸ்.டி.,எம்.பி,சி., சிறுபான்மையின மாணவர்கள் 55 % மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி எனவும் ,.2013ம் ஆண்டு தேர்வு எழுதியவர்களுக்கும் இது பொருந்தும் எனவும் தெரிவித்தார்.

    ReplyDelete
  55. முதல்வர் அம்மாவுக்கு நன்றி தற்போது செலக்ட் ஆகும் அனைவருக்கும் வேலை கிடைக்குமா

    ReplyDelete
  56. VOTE =TET mark relaxation. All political games.. if they want good teachers why they want to relax the marks?

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive