அன்புள்ள வாசகர்களுக்கு வணக்கம்,
நமது பாடசாலை வலைதளம் - ”பாடசாலை சுயம்வரம்” (TN - Teacher's Matrimony) என்ற தலைப்பில் ஆசிரியர்களுக்கு மட்டுமேயான சிறப்பு வலைதள சேவையை இலவசமாக நடத்தி வருகிறது. இந்த சேவையில் தங்களின் விவரங்களை இலவசமாக பதிவு செய்யவும், பார்வையிடவும் வசதி செய்யப்பட்டு உள்ளது. இதன் சிறப்பம்சமே மற்ற துறை சார்ந்தவர்களின் விவரங்கள் இல்லாமல், முழுக்க முழுக்க ஆசிரியர்களின் விவரங்கள் மட்டுமே கொண்ட இலவச வலைதளம் என்பது தான். தற்போது நமது வலைதளத்தில் ஏறத்தாழ 3000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. புதிய வாசகர்களும் தங்களின் விவரங்களை பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்!. மற்றவர்களின் விவரங்களை தினந்தோறும் பார்வையிடுங்கள்!. மனம் போல் மாங்கல்யம் அமைய வாழ்த்துக்கள்!
தங்கள் விவரத்தை பதிவு செய்யவும் மற்றவர்களின் விவரத்தை பார்வையிடவும் www.TrbTnpsc.com என்ற வலைதளத்திற்கு செல்லவும் - நன்றி!
This comment has been removed by the author.
ReplyDeleteமேன் மேலும் சிறக்க இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள் !!!
ReplyDeletesuper govt tetil seiyum thavargalai adthu sollungal apprum kalyna panni vakkira valai parikkulam
ReplyDeleteOMG
DeletePls answer anybody my question. Pg teacher departmental exam account test subordinate officer part 1 pass is enough or not
ReplyDelete