பீகார்
மாநிலத்தில் மொத்தம் உள்ள 73,000 ஆரம்ப பள்ளிகளில் 60,000 பள்ளிகளுக்கு என
தனியாக தலைமையாசிரியர்கள் இல்லை என்ற தகவல் தெரியவந்துள்ளது.இதில்
பெரும்பாலும் கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகள் என தெரியவந்துள்ளது.அதாவது
80 சதவீத ஆரம்பபள்ளிகளுக்கு தலைமையாசிரியர்கள் கிடையாது என்ற நிலை பீகாரில்
உள்ளது.
Quarterly Exam Questions Answers
Home »
» தலைமைஆசிரியர்கள் இல்லாத 60ஆயிரம் ஆரம்பபள்ளிகள்







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...