டிப்ளமோ தேர்வு மறுமதிப்பீடு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தின் www.tndte.com இணையதளத்தில் இந்த முடிவுகள்
வெளியிடப்பட்டுள்ளன.மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் பழைய
மதிப்பெண் சான்றிதழை தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தின் கம்ப்யூட்டர்
மையத்தில்சமர்ப்பித்துவிட்டு, புதிய மதிப்பெண் சான்றிதழைப்
பெற்றுக்கொள்ளலாம்.
TET Study Materials
Home »
» டிப்ளமோ தேர்வு மறுமதிப்பீடு முடிவுகள் வெளியீடு.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...