Quarterly Exam Questions Answers
- 12th Quarterly Questions & Answers 2026
- 11th Quarterly Questions & Answers 2026
- 10th Quarterly Questions & Answers 2026
- 9th Quarterly Questions & Answers 2026
- 8th Quarterly Questions & Answers 2026
- 7th Quarterly Questions & Answers 2026
- 6th Quarterly Questions & Answers 2026
- Pre Quarterly Model Questions
- Quarterly Exam Syllabus
- Quarterly Exam Time Table
- Study Materials Download
- Quarterly Exam Questions & Answer Keys
Home »
» PG TRB: PROVISIONAL SELECTION LIST AFTER CV RELEASED NOW







ஆசிரியர் தகுதி தேர்வு 2013 ம் ஆண்டு எழுதி 90 மதிபெண்ணுக்கும் அதிகம் பெற்று weightage & relaxation பாதிக்கப்பட்ட அனைவரும், நலத்துறை, கள்ளர், பள்ளிகளுக்கு பணி நியமனத்திற்கு காத்திருக்கும் அனைவரும், தயவு செய்து அடுத்த டெட் தேர்வுக்கு தயாராகவும் ஏனெனில் தமிழக அரசு யாருக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்காது என்பது நேற்று நடைபெற்ற ஜாக்டோ பேச்சுவார்த்தையை பார்த்தாலே தெரியுது அவர்களுக்கு எவ்வளவு அக்கறை நம்மேல் என்று........ டெட் நியூஸ் பற்றி நமக்கு ஏதும் தெரியாததால் தெரிந்த கல்வி வலைதளங்களில் உள்ள நண்பர்களிடம் கேட்டால் அவர்களுக்கும் பதில் தெரியவில்லை . எனவே நம் தலை விதி அவ்வளுதான் என நினைத்து மற்ற வேளைகளில் கவனம் செலுத்துங்கள். உச்ச நீதிமன்றமும் நமக்கு சாதகமா தீர்ப்பு சொன்னாலும் தமிழக அரசு அதனை செயல் படுத்துமா என்பது சந்தேகமா உள்ளது. உதாரணம் ( 2010 CV முடித்தவர்களின் தீர்ப்பு, சாலை பணியாளர்களின் தீர்ப்பு). எங்கள் வாழ்கையில் விளையாடிய அனைவரும் நன்றாக இருங்கள். ஆனால் கடவுள் என்பவர் இருந்தால் அவர் உங்களை பார்த்துக் கொள்வர்.........
ReplyDeleteவேதனைகளுடன் பாதிக்கபட்டவன்