Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மருத்துவம், பொறியியல் படிப்பில் சேர ஜூன் 5 வரை கால அவகாசம் நீட்டிப்பு-புதுச்சேரி அரசு

     மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பில் சேருவதற்கு ஜூன் 5-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
 
     பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூன் 1 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் காலதாமதமாக வெளியிடப்பட்டதாலும் உரிய காலத்துக்குள் இணையதளம் விண்ணப்பங்களை பதிவு செய்யாதததாலும் ஜூன் 5 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.
விண்ணப்ப படிவங்களை www.centaconline.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive