தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: தொழில்நுட்ப கல்வி இயக்ககம் மற்றும்
கல்லூரி கல்வி இயக்ககம் கட்டுப்பாட்டில் இருக்கும் அரசு மற்றும் அரசு உதவி
பெறும் பொறியியற் கல்லூரிகள், கலை கல்லூரிகள், தமிழ்நாடு திறந்தநிலை
பல்கலைக்கழகம் போன்றவற்றில் எம்பிஏ மற்றும் எம்சிஏ சேர்க்கைக்கான விண்ணப்ப
படிவங்கள் வரும் 8ம் தேதி முதல் 30ம் தேதி முடிய கல்லூரி வேலை நாட்களில்
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கப்படும்.
Quarterly Exam Questions Answers
Home »
» எம்பிஏ, எம்சிஏ விண்ணப்பம் 8ம் தேதி முதல் விநியோகம் : அரசு அறிவிப்பு







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...