Home »
» 11--ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு விவகாரம்: பள்ளி கல்வித்துறைக்கு நோட்டீஸ்
11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுதேர்வு அராசாணைக்கு எதிரான வழக்கில்
பள்ளி கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அராசாணையை ரத்து செய்யக் கோரி கே.கே.ரமேஷ் தொடர்ந்த வழக்கு ஆகஸ்ட் 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...