மத்திய
அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து
நடத்தும், குழந்தைகளுக்கான தேசிய அறிவியல் மாநாடு, சென்னையில், இன்று
துவங்குகிறது. சோழிங்கநல்லுாரில் உள்ள சத்யபாமா அறிவியல் மற்றும்
தொழில்நுட்ப கல்வி நிறுவன வளாகத்தில், இந்த மாநாடு நடத்தப்படுகிறது.
Guides / Study Materials Download
Home »
» குழந்தைகள் அறிவியல் மாநாடு சென்னையில் இன்று துவக்கம்







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...