2.84 லட்சம் ஒப்பந்த ஆசிரியர்கள் பணி நிரந்தரம்

மத்திய பிரதேசத்தில் 2 லட்சத்து 84 ஆயிரம் ஒப்பந்த ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர். ஒப்பந்த ஆசிரியர்கள் போராட்டத்தை அடுத்து முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் கோரிக்கையை ஏற்றார்.

Share this

0 Comment to " 2.84 லட்சம் ஒப்பந்த ஆசிரியர்கள் பணி நிரந்தரம்"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...