NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளிக்கல்வித் துறை அமைச்சருக்கு பிறந்த நாள் வாழ்த்து

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையனுக்கு, சபாநாயகர் மற்றும் அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
சட்டசபையில், நேற்று கேள்வி நேரத்தில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., தென்னரசு பேசுகையில், ''இன்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையனுக்கு பிறந்த நாள். அவருக்கு வாழ்த்துகள்,'' என்றார். 
அதைத் தொடர்ந்து, சபாநாயகர் தனபால், ''என் சார்பிலும், அனைத்து உறுப்பினர்கள் சார்பிலும், அமைச்சருக்கு வாழ்த்துகள்,'' என்றார். அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களும், அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive