EMIS -கைபேசி செயலி பயன்படுத்த பள்ளிகளுக்கு நிதி வழங்க உத்தரவு

SSA-SPD PROCEEDINGS-EMIS -கைபேசி செயலி (MOBILE APPLICATION) -இணைய தள வசதி -பயன்படுத்த தொடக்க பள்ளிகளுக்கு 200 ரூ , நடுநிலை பள்ளி 400 ரூ , உயர் நிலைப்பள்ளி 600ரூ ,மேல்நிலை பள்ளி 800 ரூ நிதி  வழங்க உத்தரவு
 



Share this

0 Comment to "EMIS -கைபேசி செயலி பயன்படுத்த பள்ளிகளுக்கு நிதி வழங்க உத்தரவு "

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...