மதுரை மண்டல இக்னோ சீனியர் இயக்குனர் சண்முகம் தெரிவித்துள்ளதாவது:
இக்னோவில் ஜன., 2018 சுற்றுக்கான சான்றிதழ், பட்டயம், பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்புகளுக்கான புதிய சேர்க்கை மற்றும் இரண்டு, மூன்றாம் ஆண்டு படிப்புகளுக்கு தாமதக் கட்டணமின்றி கட்டணம் செலுத்தவும் ஜன., 31 வரை தேதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 


விருப்பம் உள்ளவர் பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு 0452 2380 733 அல்லது rcmadurai@ignou.ac.in என்ற இணையதளத்தில் தொடர்புகொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Recent Comments