NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

11ம் வகுப்பு வணிகவியல் தேர்வு - வினாத்தாள் குறித்த ஆசிரியரின் பார்வை

11ம் வகுப்பு வணிகவியல் தேர்வு குறித்து மூலைக்கரைப்ட்டி அரசு மேல்நிலைப் பள்ளி வணிகவியல் ஆசிரியர் பலவேசகிருஷ்ணன் கூறியதாவது. 
11ம் வகுப்பு வணிகவியல் தேர்வு மிகவும் எளிமையாக இருந்தது. ஒரு மதிப்பெண் வினாக்கள் அனைத்தும் புக் பேக் வினாக்கள் கேட்கப்பட்டது. 2   மற்றும் 3 மதிப்பெண் வினாக்களும் எளிமையாக  இருந்தது 

5 மதிப்பெண் வினாக்களும் மிகவும் எளிமையாக இருந்தது.தலைப்புகளை கொண்ட  5 மதிப்பெண் வினாக்கள்  எவையேனும் 5  தலைப்புகள் மட்டும் கேட்கப்பட்டதால் மாணவர்களின் நேர மேலாண்மை சரியாக இருந்தது. புளு பிரிண்ட் இல்லாததால் மாணவர்களும் ஆசிரியர்களும் குழப்பத்தில் இருந்தனர் ஆனால் வினா அமைப்பு எளிமையாக இருந்ததால் மாணவர்களும் ஆசிரியர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்


Palavesakrishnan
M.com M.phil M.Ed
PG Teacher in commerce
GHOST
Moolaikkaraippatti




2 Comments:

  1. DEAR SIR
    XI STD ANNUAL EXAM QUESTION PAPER WAS VER Y EASY. BUT OUR XI COMMERCE QUESTION PAPER 12 ONE WORD ANSWER OPTION IS DIFFERENT FROM TAMIL MEDIUM AND ENGLISH MEDIUM. PLEASE CHECK THE QUESTION PAPER. BECAUSE 12 ONE WORD ANSWER IS TAMIL MEDIUM OPTION D IS CORRECT BUT ENGLISH MEDIUM OPTION A IS CORRECT FOR THE SAME QUESTIONS.
    PLEASE CLARRIFYING THE DOUGHTS SIR

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive