சென்னை பல்கலையின் செய்திக்குறிப்பு: சென்னை பல்கலையின், தொலைநிலை
கல்வியில், இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, விண்ணப்பங்கள்
பெறப்படுகின்றன. பட்டப்படிப்பு, முதுநிலை, தொழிற்கல்வி உள்ளிட்டவற்றில் சேர
விரும்புவோர், விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, மே, 31 வரை கால அவகாசம்
தரப்பட்டுள்ளது. பல்கலை வளாகத்தில் உள்ள, ஒற்றை சாளர மாணவர் சேர்க்கை
மையம், சனி, ஞாயிற்று கிழமைகளிலும், இயங்கும். விருப்பம் உள்ளோர்,
பல்கலையின்,www.ideunom.ac.inமற்றும்www.unom.ac.inஆகிய இணையதளங்களிலும்
விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Quarterly Exam Questions Answers
- 12th Quarterly Questions & Answers 2026
- 11th Quarterly Questions & Answers 2026
- 10th Quarterly Questions & Answers 2026
- 9th Quarterly Questions & Answers 2026
- 8th Quarterly Questions & Answers 2026
- 7th Quarterly Questions & Answers 2026
- 6th Quarterly Questions & Answers 2026
- Study Materials Download
- 2nd Mid Term Questions







Leave school vakiraangale adhuku nadavadikkai eduka ve maatukeenga
ReplyDeleteLeave la school vakiraangale atha yen kaeka maatikireenga
ReplyDeleteLeave la school vakiraangale atha yen kaeka maatikireenga
ReplyDeleteRomba kastama iruku veyil ipdi yengalai schoolku vara solradhu
ReplyDelete