பிளஸ் 2 மாணவர்களுக்கு, வரும், 16ம் தேதி, அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
'மார்ச்சில், பிளஸ் 2 பொது தேர்வு எழுதிய அனைவருக்கும், ஜூலை, 16ம் தேதி காலை, 10:00 மணி முதல், அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். 'மாணவர்கள், தாங்கள் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியரை அணுகி, சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்' என, கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...