சென்னை அண்ணாநகரில்
செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்திலுள்ள 32 மாவட்ட நூலகங்களில் IAS அகாடமிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.
சி.ஏ முடிப்பதற்கு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த ஆண்டு 12-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் ஸ்கில் டிரயெ்னிங் பாடம் கொண்டு வரப்பட உள்ளதாகவும் கூறினார்.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Recent Comments