வாட்ஸ்அப்- புதிய அப்டேட்

வாட்ஸ் அப்பில் வதந்தி, போலி செய்திகள் பரவுவதை தடுக்க குரூப் அட்மின்களுக்கு கூடுதல் அதகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, குரூப்பில் யாரெல்லாம் தகவல்களை பகிரலாம் என்பதை கட்டுப்படுத்தலாம். குரூப்பில் இருந்து வெளியேறிவரை மீண்டும் இணைக்க முடியாது. குரூப்பை உருவாக்கியவரை நீக்க முடியாது போன்றவற்றை பெறலாம். இதற்கு ப்ளேஸ்டோரில் சென்று வாட்ஸ்அப்பை அப்டேட் செய்யுங்கள்

Share this