அரசு சட்டக்கல்லுாரிகளில், 186 உதவி பேராசிரியர்
பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்ப, டி.ஆர்.பி., வழியாக போட்டி தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுக்கு, வரும், 23 முதல், ஆக., 6ம் தேதி வரை, டி.ஆர்.பி.,யின், http://trb.tn.nic.in இணையதளத்தில், ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.இந்த தகவலை, டி.ஆர்.பி., தலைவர், ஜெயந்தி தெரிவித்து உள்ளார்

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Recent Comments