Home »
» அரசின் நேரடி நியமனங்களில் மாற்றுத்திறனாளி பணியிடத்திற்கு அரசாணை
அரசின்
நேரடி நியமனங்களில், மாற்றுத் திறனாளிகளுக்கு உகந்த பணியிடங்கள்
கண்டறியப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான
உரிமைகள் சட்டம், 2016ன்படி, மாற்றுத் திறனாளிகளுக்கு, அரசுப்பணிகளில், 4
சதவீத இட ஒதுக்கீடு வழங்க, ஏற்கனவே அரசாணை வழங்கப்பட்டு உள்ளது.
இந்த
ஒதுக்கீட்டை செயல்படுத்தும் வகையில், 'தொகுதி, ஏ - பி' என்ற இரு
பிரிவுகளில் உள்ள நேரடி நியமனங்களில், 235 பணியிடங்கள் கண்டறியப்பட்டு,
அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.இந்த விபரம், அரசிதழிலும் வெளியிடப்பட்டு
உள்ளது.
Super
ReplyDelete