Home »
» பயிற்சி நேரம் அதிகரிப்பினைக் கண்டித்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்!!
பயிற்சி நேரம் அதிகரிப்பினைக் கண்டித்து, இன்று கரூர் மாவட்டத்தில் கடவூர்
ஒன்றியத்தில் , தரகம்பட்டி பயிற்சி மையம் முன்பாக , தமிழ்நாடு ஆசிரியர்
கூட்டணி மற்றும் அனைத்து ஆசிரியர் அமைப்புகள் சார்பாக எழுச்சிமிகு கண்டன
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...