டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பு தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்திருந்த நிலையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இடஒதுக்கீடு பிரிவினருக்கு 35லிருந்து 37, பொதுப்பிரிவினருக்கு 30லிருந்து 32 வயதாக உயர்த்தப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...