தமிழக வனத் துறையில் காலியாக உள்ள வனப் பயிற்சியாளர் (forest apprentice) பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் தன்மை: வனப் பயிற்சியாளர்
காலியிடங்கள்: 158வயது வரம்பு: 18-35 க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்: ரூ.37,700 - 1,19,500/-
கடைசித் தேதி: 01-08-2018.
மேலும் விவரங்களுக்கு http://www.tnpsc.gov.in என்ற லிங்க்கை கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...