NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தங்கம் விலை அதிரடி மாற்றம் ஒரே நாளில் சவரனுக்கு 200 ரூபாய் குறைந்தது: இன்னும் விலை குறைய வாய்ப்பு


 தங்கம் விலையில் நேற்று
அதிரடியாக சவரனுக்கு ரூ.200 குறைந்தது. இன்னும் விலை குறைய வாய்ப்புள்ளதாக நகை வியாபாரிகள் கூறியுள்ளனர். தங்கம் விலையில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து ஏறுவதும்,  இறங்குவதுமான போக்கு காணப்பட்டு வருகிறது.
 சில நாட்களில் தங்கம் விலை தொடர்ந்து குறைந்த நிலையும் இருந்தது. இந்நிலையில், கடந்த 26ம் தேதி முதல் தொடந்து தங்கம் விலை குறைந்து வருகிறது. அதாவது, கடந்த  26ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.23,504, 27ம் தேதி (நேற்று முன்தினம்) ஒரு சவரன் தங்கம் ரூ.23,432க்கும் விற்கப்பட்டு வந்தது. நேற்றும் 3வது நாளாக தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. அதாவது, கிராமுக்கு 25 குறைந்து  ஒரு கிராம் 2,904க்கும், சவரனுக்கு 200 குறைந்து ஒரு சவரன் 23,232க்கும் விற்கப்பட்டது




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive