கடந்த இரண்டு மாதங்களாக நிறுத்தி
வைக்கப்பட்டிருந்த DIKSHA QR code - வீடியோக்களை பிற browser களில் இருந்து mp4 ஆக download செய்யும் வசதி இன்று முதல் மீண்டும் செயல்பட தொடங்கி உள்ளது. இதன் மூலம் பள்ளிகளில் திரைவீழ்த்திகளில் இவற்றை பயன்படுத்த ஏதுவாகும்.
மேலும், PDF file களையும் download செய்து பள்ளிகளில் print செய்து பயன்படுத்தும் வசதியும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது 
வீடியோக்களை எப்படி  mp4 ஆக download செய்வது 
வீடியோ டுடோரியல்

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Categories

Blog Archive

Total Pageviews

Popular Posts

Recent Comments