NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

PRE KG, LKG மற்றும் UKG க்கு புதிய பாடத்திட்டம்

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலான, எஸ்.சி.இ.ஆர்.டி., இயக்குனர், அறிவொளி வெளியிட்ட செய்திக்குறிப்பு:அதன்படி, ப்ரீ கே.ஜி., எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., வகுப்புகளுக்கு, பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. பாடத்திட்டத்தின் விபரங்களை, www.tnscert.org என்ற, இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.

பாடத்திட்டம் குறித்து, கல்வித் துறை வல்லுனர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் கருத்துகளை, வரும், 30க்குள் கடிதம் அல்லது, awpb2018@gmail.com என்ற, இ-மெயில் வாயிலாக அனுப்பலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive