தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் இல்லாத 366 பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ்

தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் இல்லாத 366 பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.  மே மாதத்திற்குள் அங்கீகாரம் பெற வேண்டும் என்றும் தவறினால் பள்ளிகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Share this

1 Response to " தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் இல்லாத 366 பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ்"

  1. கல்வித்துறையின் எந்த அலுவலரால் நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது. நோட்டீஸை பதிவேற்றம் செய்ய வேண்டும்

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...