ரோபோ மூலம் பாடம் கற்பிக்கும் முறைக்கான பணிகள் தொடக்கம்

கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ரோபோ மூலம் பாடம் கற்பிக்கும் முறையை கொண்டு வரும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளளார்.

 பயோமெட்ரிக் முறையில் ஆசிரியர் வருகைப்பதிவு, அனைத்து பள்ளிகளுக்கும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும், பள்ளிக்கல்வித்துறையில் மாற்றங்கள் கொண்டுவர புதிய திட்டங்கள் வகுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Share this