இனி எட்டாம் வகுப்புக்கும் இலவச 'லேப்டாப்'

'இதுவரை, பிளஸ் 1, மாணவர்களுக்கு, இலவச லேப்டாப் வழங்கப்பட்டு வந்தது. இனி, எட்டு, ஒன்பது மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கும், லேப்டாப் வழங்க, மத்திய அரசின் உதவி கோரியுள்ளோம்,'' என, பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.

Share this

0 Comment to " இனி எட்டாம் வகுப்புக்கும் இலவச 'லேப்டாப்'"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...