Home »
» தேர்தல் பணியில் ஆசிரியர்களை நியமிக்கக்கூடாது
ஆசிரியர்களுக்கு பல்வேறு பணிச்சுமை இருப்பதால் கல்விப்பணி பாதிப்படையும் என்ற காரணத்தினால் ஆசிரியர்களை தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளித்து கூட்டுறவு வங்கி ஊழியர்கள் போன்றவர்களை அப்பணியில் ஈடுபடுத்துமாறு தேர்தல் கமிஷனிடம் அதிமுக கோரிக்கை வைத்துள்ளது
யாரும் இவர்களுக்கு ஓட்டு போட மாட்டார்கள் என்று தெரிந்துவிட்டதா? என்னடா எலி without ல போகுதேன்னு !
ReplyDeleteமிக்க சந்தோஷம்.
ReplyDeleteMIKKA MAKIZHCHI, VAAZHTHTHUKKAL
ReplyDelete