சென்னை சிறுவன் லிடியனுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் புகழாரம் சூட்டியுள்ளார்.

தி வேர்ல்ட்’ஸ் பெஸ்ட்’ நிகழ்ச்சியில் 7 கோடி ரூபாய் பரிசு பெற்ற சிறுவன் லிடியன் நாதஸ்வரனுக்கு இசையமைப்பாளர் ஏ,ஆர்.ரகுமான், பாராட்டு தெரிவித்துள்ளார்.

லிடியனின் அசாத்திய திறமையை வியந்து பாராட்டிய இசையமைப் பாளர் ஏ.ஆர். ரகுமான், இசையின் உலக தூதுவராக வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக புகழாரம் சூட்டினார்

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Recent Comments