NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Railway Departmentல் 35,227 பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு

ரயில்வே துறையில் டிக்கெட் கிளார்க், ஸ்டேசன் மாஸ்டர் உள்ளிட்ட தொழில்நுட்ப சாராத 35 ஆயிரத்து 227 பணியிடங்களுக்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் சென்னை மண்டலத்திற்கு 2 ஆயிரத்து 694 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 35,277
ரயில்வே மண்டலங்கள் வாரியான காலியிடங்கள் விவரம்: 
RRB - Ahmedabad - 1024
RRB - Ajmer - 1773
RRB - Allahabad - 4099
RRB - Bangalore - 2470
RRB - Bhopal - 997
RRB - Bhubaneswar - 498
RRB - Bilaspur - 1207
RRB - Chandigarh  - 2483
RRB - Chennai - 2694
RRB - Gorakhpur - 1298
RRB - Guwahati - 851
RRB - Jammu-Srinagar - 898
RRB - Kolkata - 2949
RRB - Malda - 1043
RRB - Mumbai - 3665
RRB - Muzaffarpur - 329
RRB - Patna - 1039
RRB - Ranchi - 1386
RRB - Secunderabad - 3234
RRB - Siliguri - 443
RRB - Thiruvananthapuram - 897
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Junior Clerk cum Typist
காலியிடங்கள்: 4319
பணி: Accounts Clerk cum Typist
காலியிடங்கள்: 760
பணி: Junior Time Keeper
காலியிடங்கள்: 17
பணி: Trains Clerk
காலியிடங்கள்: 592
பணி: Commercial cum Ticket Clerk
காலியிடங்கள்: 4940
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்வர்கள் மற்றும் பிளஸ் 2 படிப்புடன் தட்டச்சு தெரிந்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணி: Traffic Assistant
காலியிடங்கள்: 88
பணி: Goods Guard
காலியிடங்கள்: 5748
பணி: Senior Commercial cum Ticket Clerk
காலியிடங்கள்: 5638
பணி: Senior Clerk cum Typist
காலியிடங்கள்: 2873
பணி: Junior Account Assistant cum Typist
காலியிடங்கள்: 3164
பணி: Senior Time Keeper
காலியிடங்கள்: 14
பணி: Commercial Apprentice
காலியிடங்கள்: 259
பணி: Station Master
காலியிடங்கள்: 6865
தகுதி: மேற்கண்ட பணியிடங்களுக்கு பட்டதாரிகள், பட்டப்படிப்புடன், தட்டச்சு முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.500 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சிறுபான்மையினர் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: சம்மந்தப்பட்ட ரயில்வே மண்டலங்களின் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். சென்னை மண்டலத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் http://www.rrcb.gov.in/rrbs.html என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: இரண்டு கட்ட கணினி வழி எழுத்துத் தேர்வு, தட்டச்சு திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவத் தேர்வு மூலம் தகுதியானவர்கல் தேர்வு செய்யப்படுவார்கள்.
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 05.04.2019
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.03.2019
மேலும் விவரங்கள் அறிய http://www.rrbchennai.gov.in/downloads/detailed-cen01-2019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive