09:47 | No comments இந்தாண்டு 28 லட்சம் மாணவர்களுக்கு லேப்-டாப் - அமைச்சர் செங்கோட்டையன் இந்தாண்டு 28 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி. மேலும் 6,7,8 வகுப்பு மாணவர்கள் பயன்பெறும் வகையில் 7 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்படும் Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook
0 Comments:
Post a comment
Dear Reader,
Enter Your Comments Here...