தேசிய திறனாய்வு (NMMS 2018-19) தோ்வில் வடமதுரை கலைமகள் மேல்நிலைப் பள்ளி சாதனை

வடமதுரை கலைமகள் மேல்நிலைப் பள்ளி சாதனை

தேசிய திறனாய்வு (NMMS 2018-19) தோ்வில் 6 மாணவச் செல்வங்கள் தோ்ச்சி.
வருடத்திற்கு ₹12000 நான்கு வருடத்திற்கு ₹48000 பெறுகின்றனா்...

தமிழக ஊரகத் திறனாய்வு தோ்வு 2018-19 ல் 47 மாணவச் செல்வங்கள் தோ்ச்சி.
வருடத்திற்கு ₹1000 நான்கு வருடத்திற்கு ₹4000 பெறுகின்றனா்

கடந்த ஆண்டு NMMS ல் 14 மாணவச் செல்வங்களும் தமிழக ஊரகத் திறனாய்வு தோ்வில் 39 மாணவச் செல்வங்கள் தோ்ச்சி

திறனாய்வு தோ்வில் திண்டுக்கல் மாவட்டத்தில் அதிகமானோா் தோ்ச்சி பெற்ற பள்ளி.....

பாட ஆசிரியர்கள்

MAT & கணிதம் ஆசிரியர்

திரு.எஸ்கே. செந்தில்குமாா்

அறிவியல் ஆசிரியா்

திரு. சு.குணாமூா்த்தி

சமூக அறிவியல் ஆசிரியா்கள்

திரு. கோ.கருப்பையா
திரு. மு.இரமேஷ்

மாணவச் செல்வங்களையும் ஆசிாியர்களையும் பள்ளி தாளாளா் திரு ஆா்கே பெருமாள் இயக்குநர் திருமதி சுப்பம்மாள் தலைமை ஆசிரியா் திரு க.இராமு ஆகியோர் பாராட்டினாா்

Share this

0 Comment to "தேசிய திறனாய்வு (NMMS 2018-19) தோ்வில் வடமதுரை கலைமகள் மேல்நிலைப் பள்ளி சாதனை"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...